Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
வானில் கரைவது தெரியாமலே
அலையுது மேகங்கள்
வானில் கரைவது தெரியாமலே
அலையுது மேகங்கள்
மனதில் இருக்குமிடம் அறியாமலே
அழியுது மோகங்கள்
மனதில் இருக்குமிடம் அறியாமலே
அழியுது மோகங்கள்
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
வானில் கரைவது தெரியாமலே
அலையுது மேகங்கள்
மனதில் இருக்குமிடம் அறியாமலே
அழியுது மோகங்கள்
உறவுகளை அறியும் முன்னரே
பிரிவுகள் தருகின்ற வலிகள்
அன்பின் அர்த்தம் புரியாமலே
காதல் மீது விழும் பழிகள்
அன்பின் அர்த்தம் புரியாமலே
காதல் மீது விழும் பழிகள்
நட்பு நடிப்பாக மாறுதே
நாட்கள் வீணாக போனதே
கண்கள் உறக்கத்தை மறந்ததே
காதலும் காணல் நீரானதே
கண்கள் உறக்கத்தை மறந்ததே
காதலும் காணல் நீரானதே
வானில் கரைவது தெரியாமலே
அலையுது மேகங்கள்
மனதில் இருக்குமிடம் அறியாமலே
அழியுது மோகங்கள்
விழிகள் திறவாமலே கலைந்திடும்
விடியலில் ஆசைக்கனவுகள்
வழிகள் தெரியாமலே முடிந்திடும்
வாழ்க்கை பயணங்கள்
வழிகள் தெரியாமலே முடிந்திடும்
வாழ்க்கை பயணங்கள்
நட்பு நடிப்பாக மாறுதே
நாட்கள் வீணாக போனதே
கண்கள் உறக்கத்தை மறந்ததே
காதலும் காணல் நீரானதே
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
வானில் கரைவது தெரியாமலே
அலையுது மேகங்கள்
மனதில் இருக்குமிடம் அறியாமலே
அழியுது மோகங்கள்
Ah... haaha... haaha.. haa haa haha