

Prompt / Lyrics
[🎶 ZONA-READY MUSIC SHEET 🎼 TITLE: சிட்டுக்குருவி சேதி தெரியுமா? LYRICS: கா.மு. ஷெரிஃப் & வடமோதங் கிழார் 🎵 MUSIC & VOICE PROMPT — NOT TO BE SUNG Style: Classical–Folk Fusion · Akam Mood Raagam: Nāṭṭai–Kurinji (நாட்டை குரிஞ்சி) Tempo: Medium–slow (≈ 70–76 BPM) Tālam: Ādi (soft, unhurried) Instrumentation (Tamil ensemble): • Veena (lead melodic phrases) • Nadaswaram (elongated emotional phrases) • Flute (interludes & transitions) • Mridangam (soft, restrained strokes) • Thavil (very light accents only at Pallavi return) • Tanpura (continuous drone) Soundscape: • Birds chirping (sparrow sounds) — ONLY before first Pallavi (5–7 seconds) • No birds after song begins Voice Plan: • Pallavi – Female Solo (soft, yearning) • Saranams – Same female voice, narrative restraint • Final Pallavi – Slight lift in energy (hope fulfilled) 🐦 INTRO (NOT TO BE SUNG) (5–7 seconds) • Morning ambience • Sparrow chirping • Veena gently introduces Nāṭṭai–Kurinji phrase → Straight into Pallavi] [🎵 PALLAVI] சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?... [🎶 SARANAM 1] மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, [🎵 PALLAVI (Repeat – once)] சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே [🎶 SARANAM 2] அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் ஆன் ஏமுற்ற காமர் வேனில், வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப "வருவேம்" என்ற பருவம் ஆண்டை இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு [🎵 PALLAVI (Repeat – once)] சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே [🎶 SARANAM 3 (Resolution Saranam)] உள்ளிய மருங்கின் உள்ளம் போல, வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து என்னுழியதுகொல் தானே பல் நாள் அன்னையும் அறிவுற அணங்கி, நல் நுதல் பாஅய பசலை நோயே? [🎵 FINAL PALLAVI + OUTRO (Hope fulfilled)] சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பிட்டான்! இன்று வீடு திரும்பிட்டான்! இன்று வீடு திரும்பிட்டான்! (Music swells gently → Veena + Flute → soft Mridangam → fade) ___________________________ [The pallavi credit to lyricist K.M. Sherif (கா.மு. ஷெரிஃப் ) and Saranams from the works of Vada mothangkizhaar (வடமோதங் கிழார்) in Sangam Literature under "Aganaanooru"[அகநானூறு] A CREAM PRODUCTION BY SUBUASKSUBU
Tags
Classical–Folk Fusion · Akam Mood Raagam: Nāṭṭai–Kurinji Tempo: Medium–slow (≈ 70–76 BPM) Tālam: Ādi
4:14
No
1/13/2026