ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் ஓம் சிவாயநமஹ
ஓம் நமசிவாய
ஓம் ஓம் சிவாயநமஹ
நாதமும் நீ வேதமும் நீ
நாங்கள் வணங்கும் ஈசனும் நீ
பாட்டும் நீ பரதமும் நீ -
சுரம் நீக்கும் பரமனும் நீ
காலமும் நீ நேரமும் நீ
கங்கை சூடிய கங்காதரனும் நீ
ஒளியும் நீ ஒலியும் நீ
ஓங்காரத்தின் பொருளும் நீ
திசைகள் நீ தேசங்கள் நீ
காண்கின்ற விழிகளில் ஜோதியாய் நீ
வேதங்கள் நீ காவியமும் நீ
ஓம் நமசிவாய
ஓம் ஓம் சிவாயநமஹ
ஓம் நமசிவாய
ஓம் ஓம் சிவாயநமஹ
அன்னையும் நீ தந்தையும் நீ
அன்பிலே கலந்த அம்மையப்பனும் நீ
ஆண்மையும் நீ பெண்மையும் நீ
இருபால் இணைந்த அர்த்தநாரீஸ்வரனும் நீ
பாசமும் நீ பரிகாரமும் நீ
பாவங்களை போக்கும் மகாதேவனும் நீ
உருவங்கள் நீ உயிரும் நீ
உடலிலே பாதி தந்த உமாபதியும் நீ
ஜனனமும் நீ மரணமும் நீ
ஜென்மம் தந்த ஜெகதீசனும் நீ
அகிலம் நீ சகலமும் நீ
அண்டசராசரம் ஆள்பவணும் நீ
ஓம் நமசிவாய
ஓம் ஓம் சிவாயநமஹ
ஓம் நமசிவாய
ஓம் ஓம் சிவாயநமஹ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ