Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# காதல் விலங்கானதா# by valsanCBE - Zona
# காதல் விலங்கானதா#
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
காதலை தேடினேன்_நான்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் தெரியாமல்
அடிக்கடி குழம்பினேன்
காதலை தேடினேன்- நான்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் தெரியாமல்
அடிக்கடி குழம்பினேன்
காதல்
அன்பின் தொடக்கமா
நட்பில் தொடருமா
காமத்தின் விருப்பமா
இன்பங்களை விரும்புமா
காதல்
தனிமையை அகற்றுமா
தாகங்கள் தீர்க்குமா
இளமையை போற்றுமா
இனிமைகள் சேர்க்குமா
காதல்
ஒரு கை ஓசையா
புரியாத பாஷையா
ஒரு வழி பாதையா
தெரியாத பயணமா
காதலை தேடினேன்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் தெரியாமல்
அடிக்கடி குழம்பினேன்
காதல்
வழியாகுமா வலியாகுமா
புதிரானதா பலி கேட்குமா
விளங்காததா விலங்காகுமா
பகை கூடுமா பழி சேர்க்குமா
காதல்
இழப்புகள் வந்திடுமா
பிரிவுகள் தந்திடுமா
உறக்கத்தை மறக்குமா
இறுதிவரை நிலைக்குமா
காதல்
ஒரு தலை ஆனதால்
மனதுக்குள் மோதலா
ஒரு தலை ராகமா
Mugaaரியில் முடிக்குமா
Mugaaரியில் முடிக்குமா
காதலை தேடினேன்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் தெரியாமல்
அடிக்கடி குழம்பினேன்
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
Details
Generated
Aug 18, 2025
Duration
3:47
Language
TA
Style
Melody indian,emo, male ,edm, electro
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
신이시여
NelRo
Untitled
CinematicRiff778
Locura by flow halo
flowhalo1
Love you
ThereminUpbeat656
Untitled love
DigitalMix962
More from valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE
# நந்தலாலா #
valsanCBE
Similar songs
신이시여
NelRo
Untitled
CinematicRiff778
Locura by flow halo
flowhalo1
Love you
ThereminUpbeat656
Untitled love
DigitalMix962
Mari berkhidmat
TrackNeo-Soul589
Amour en Lumières !
Shade
Anutu bindahn
nkudosidou11
Te Llevo Conmingo
Yazy
Love feeling
PulseSample345
Ton cœur
JunctionLunar765
Luta lutab
Mucky1967Gaspar
More from valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE
# நந்தலாலா #
valsanCBE
# சும்மா கானா
valsanCBE
# தொடரும் பயணம்
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# வா சகி வாசகி #
valsanCBE
வாழ்க்கை பயணம்
valsanCBE
# இயற்கை என்னும் இளைய கன்னி
valsanCBE
# யார் நீ
valsanCBE
# காதல் சுகமே
valsanCBE