Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# தொடரும் பயணம் by valsanCBE - Zona
# தொடரும் பயணம்
valsanCBE
Play
Like
Share
Lyrics
தொட தொட தனி சுகம்
தொடருது தினம் தினம்
பார்வையோ பரவசம்
பாவையோ பழரசம்
தொட தொட தனி சுகம்
தொடருது தினம் தினம்
விழிகளில் பரவசம்
இதழ்களில் பழரசம்
நினைவுகள் நாடகம்
நிஜங்களின் தரிசனம்
காலங்களின் கரிசனம்
கனவுகள் இலவசம்
மனதிலே கலவரம்
மயக்கமே நிலவரம்
தேகத்தில் அதிசயம்
தேடல்கள் அவசியம்
தொட தொட தனி சுகம்
தொடருது தினம் தினம்
விழிகளில் பரவசம்
இதழ்களில் பழரசம்
சுகங்கள் பல விதம்
சுவைகள் தனி ரகம்
சுடுகின்ற மழை வரும்
குளிர்கின்ற கதிர் விழும்
இளமையே ஓர் வரம்
இதயத்தில் போர்க்களம்
காதலின் இலக்கணம்
காமம் பல யுகம்
தொட தொட தனி சுகம்
தொடருது தினம் தினம்
பார்வையோ பரவசம்
பாவையோ பழரசம்
Details
Generated
Jun 25, 2025
Duration
3:49
Language
TA
Style
Melody indian, male ,edm, electro
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
sagor
Neo-SoulMatrix966
Title: Meri Mambuan Insait Lo Ples Laluka Toksindu Productions Presents Chorus:
PulseWave284
Boo tiing
TedaniorTednaitor01
I Miss You
Sean1
My Heart by Jay Dee
ModalVocoder669
More from valsanCBE
# காதல் விலங்கானதா#
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# காதலை தேடினேன் #
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
Similar songs
sagor
Neo-SoulMatrix966
Title: Meri Mambuan Insait Lo Ples Laluka Toksindu Productions Presents Chorus:
PulseWave284
Boo tiing
TedaniorTednaitor01
I Miss You
Sean1
My Heart by Jay Dee
ModalVocoder669
Electric Demons
B3anz_Da_Don_30z
Thinking of you
Ibrah_manxde2
Sabes quien soy
J_J_AVIEL
El Hijo de Dios
Manuel_Andrade_Leon
tresnamu lan tresnaku
izalmusic
The trial
MixIndustrial51
Noche de pasión
RadioAmbient456
More from valsanCBE
# காதல் விலங்கானதா#
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# காதலை தேடினேன் #
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# இன்பமே வா #
valsanCBE
# யார் நீ
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# அதிகாலை நேரங்களே
valsanCBE
வாழ்க்கை பயணம்
valsanCBE
# இரு மனம் திருமணம்
valsanCBE
# சும்மா கானா
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE