வெண்ணிலா வாசல் வந்த வெண்ணிலா
கண்களால் காதல் செய்த ஆசை நிலா
பூமியில் உள மொத்த இன்பம் பென்னிலா
காதல் தாண்டி காமம் தாண்டி
போதை கொண்டேன் உன் மேல் பெண்ணே
ஆசையீ காதல் பாஷை பேசவா
கைகளைப் உன்னைத் தொட்டு தாண்ட vaa vaa
இடஞ்ச்களை இரகு கொண்டு வருவா
தெனஈ தோத்த நெஞ்சம் கொண்டு உன்னை கொஞ்சம் திருடுவா
என் நினைவில் என் கனவில் வந்தயாயே என் பெண்ணே
என்னை சுற்றி காற்றாகி
ஸ்வாசித்தால் என்ன செய்வேன்
காற்றே வா, நதியே வா, விளையாடும் கிளியே வா
உலகலாகி இவள் தானோ என்னை வாட்டி வதையப்பது எனோ