ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
உள்ளம் உனை கண்டதும்
உள்ளில் துள்ளுதடி
உள்ளம் உனை கண்டதும்
உள்ளில் துள்ளுதடி
உதடுகள் அறியாமலே உன்
பெயர் சொல்லுதடி
உதடுகள் அறியாமலே உன்
பெயர் சொல்லுதடி
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
உள்ளம் உனை கண்டதும்
உள்ளில் துள்ளுதடி
உதடுகள் அறியாமலே உன்
பெயர் சொல்லுதடி
நீ நடக்கையில் மலர்கள்
தானே மலருதடி
பதிக்கும் காலடி தடங்கள்
பொன்னாக மாறுதடி
பதிக்கும் காலடி தடங்கள்
பொன்னாக மாறுதடி
வானவில்லும் பாதையில்
பாலம் அமைக்குதடி
முகில்கள் கூட்டம்
வண்ணக்குடைகள் பிடிக்குதடி
முகில்கள் கூட்டம்
வண்ணக்குடைகள் பிடிக்குதடி
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
உள்ளம் உனை கண்டதும்
உள்ளில் துள்ளுதடி
உதடுகள் அறியாமலே உன்
பெயர் சொல்லுதடி
உடைகளில் வேர்வை துளிகள்
அருவி வெள்ளமாகுதடி
உதிர்க்கும் வார்த்தைகள்
இனிக்கும் வெல்லமானதடி
உதிர்க்கும் வார்த்தைகள்
இனிக்கும் வெல்லமானதடி
பறவைகள் யாவும் புது
ஸ்வரங்கள் படிக்குதடி
கதிரும் உன் அழகை கண்டதால்
கண்கள் கூசி மறைந்ததடி
கதிரும் உன் அழகை கண்டதால்
கண்கள் கூசி மறைந்ததடி
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
ஆஹஹ ஹஹ ஆஹஹ ஹஹ
உள்ளம் உனை கண்டதும்
உள்ளில் துள்ளுதடி
உதடுகள் அறியாமலே உன்
பெயர் சொல்லுதடி
Mmmm mmmmmm