Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
மானா மதுர மல்லிக பூவே
தானா வந்து மணக்கிற நீயே
மானா மதுர மல்லிக பூவே
தானா வந்து மணக்கிற நீயே
வீணா அலையுது மனசுதானே
ஏனோ என்ன மறந்து போனே
வீணா அலையுது மனசுதானே
ஏனோ என்ன மறந்து போனே
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
மானா மதுர மல்லிக பூவே
தானா வந்து மணக்கிற நீயே
வீணா அலையுது மனசு தானே
ஏனோ என்ன மறந்து போனே
தூரத்தில நின்னு பாக்கிற
தூக்கத்த தொலைக்க வைக்கிற
ஈரத்துணியா என்ன புளியற
துக்கத்தில அழ வைக்கிற
Mmm mmm mmm
ஈரத்துணியா என்ன புளியற
துக்கத்தில அழ வைக்கிற
தெருவிலே அலைய விடுகிற
வேகமாக ஓடிப்போய் ஒளியற
தெரியாம வந்து என்ன தேடுற
பாத்தா தள்ளிப்போய் நிக்கிற
Mmm mmm mmm
தெரியாம வந்து என்ன தேடுற
பாத்தா தள்ளிப்போய் நிக்கிற
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
மானா மதுர மல்லிக பூவே
தானா வந்து மணக்கிற நீயே
வீணா அலையுது மனசுதானே
ஏனோ என்ன மறந்து போனே
தாகமில்லாம தண்ணி குடிக்கிற
குளிரும் போதும் விசிறி வீசுற
கூட்டத்தில என்னய தேடுற
கிட்டக்க வந்தா சத்தம் போடுற
Mmm mmm mmm
கூட்டத்தில என்னய தேடுற
கிட்டக்க வந்தா சத்தம் போடுற
தனியாக நின்னு தாளம் போடுறேன்
உன்னையே நெனச்சு பாட்டு பாடறேன்
ஏக்கத்தில் என்னய நானே மறக்கிறேன்
சோகத்தில் உன்ன காணாம வாடுறேன்
Mmm mmm mmm
ஏக்கத்தில் என்னய நானே மறக்கிறேன்
சோகத்தில் உன்ன காணாம வாடுறேன்
Ah... haaha... haaha.. haa haa haha
Ah... haaha... haaha.. haa haa haha
மானா மதுர மல்லிக பூவே
தானா வந்து மணக்கிற நீயே
வீணா அலையுது மனசுதானே
ஏனோ என்ன மறந்து போனே
Mmm mmm mmm
Mmm mmm mmm