அஆஆஹ ஹ ஹ ஹா
அஆஆஹ ஹ ஹ ஹா
ஆ ஆ ஆ ஆஹ ஆஹ ஆஹ
ஆ ஆஹ ஆ ஆஹ
போதும் போதும் உன்
நினைவுகள் போதும்
எப்போதும்...
போதும் போதும் உன்
நினைவுகள் போதும்
எப்போதும்
போகும் போகும் அது வரை என்
வாழ்க்கை பயணமும் போகும்
அதுபோதும்
போகும் போகும் அது வரை என்
வாழ்க்கை பயணமும் போகும்
அதுபோதும்
ஆ ஆ ஆ ஆஹ ஆஹ ஆஹ
ஆ ஆஹ ஆ ஆஹ
போதும் போதும் உன்
நினைவுகள் போதும்
எப்போதும்
போகும் போகும் அது வரை என்
வாழ்க்கை பயணமும்ம் போகும்
அதுபோதும்
வானில் அலையும் முகில்களாக
இன்பக்கனவுகள் என்னில் உலா வரும்
வட்ட நிலவை போல உன் இருவிழிகள்
எந்தன் உள்ளில் சுற்றி வரும்
வட்ட நிலவை போல உன் இருவிழிகள்
எந்தன் உள்ளில் சுற்றி வரும்
கனத்த நெஞ்சில் சுமைகள் யாவுமே ஒரு
கணத்தில் உன் பார்வை அழித்திடும்
நொடியில் மறையும் மின்னலாக உன்
மடிசாய மனதின் இன்னல்கள் மடிந்திடும்
நொடியில் மறையும் மின்னலாக உன்
மடிசாய மனதின் இன்னல்கள் மடிந்திடும்
ஆ ஆ ஆ ஆஹ ஆஹ ஆஹ
ஆ ஆஹ ஆ ஆஹ
போதும் போதும் உன்
நினைவுகள் போதும் எப்போதும்
போகும் போகும் அது வரை ~என்
வாழ்க்கை பயணமும் போகும்
அதுபோதும்...
இளமை காதல் இன்பத்தை நாடிடும்~ உன்
பருவம் அதற்கு முன்னுரை எழுதிடும்ம்
வண்டுகள் போல் இதயமும் பறந்திடும்
தேகமும் தேனை தினமும் சுரந்திடும்
வண்டுகள் போல் இதயமும் பறந்திடும்
உன் தேகமும் தேனை தினமும் சுரந்திடும்
உண்மையை தேட காமம் விழைந்திடும்
உன் மெய் கண்டு ஆண்மையும் நாணிடும்
இரவுகள் கடந்தும் உறவுகள் தொடர்ந்திடும்
உறங்கா விழிகள் உதயத்தை வெறுத்திடும்ம்
இரவுகள் கடந்தும் உறவுகள் தொடர்ந்திடும்
உறங்கா விழிகள் உதயத்தை வெறுத்திடும்ம்
ஆ ஆ ஆ ஆஹ ஆஹ ஆஹ
ஆ ஆஹ ஆ ஆஹ
போதும் போதும் உன்
நினைவுகள் போதும்
எப்போதும்
போகும் போகும் அது வரை~ என்
வாழ்க்கை பயணமும்ம் போகும்
அதுபோதும்
Mmmmmmm mmmmmmm
போகும் போகும் அது வரை~ என்
வாழ்க்கை பயணமும்ம் போகும்
அதுபோதும்
Mmmmmmm
வாழ்க்கை பயணமும்ம் போகும்
அதுபோதும்
Mmmmmmm
பயணமும்ம் போகும் அதுபோதும்