Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# காதல் போதை # by valsanCBE - Zona
# காதல் போதை #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
உண்மை காதல்னு
உள்ளத்த உருக வச்சா
உருக்கமாக பேசியே
உள்ளத மறச்சு வச்சா
கண்களால ஜாடை காட்டி
என்னய கலங்கடிச்சா
கவர்ச்சியாக பேசியே
மனச சிறையிலிட்டா
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
ஊர் ஊரா சுத்த வச்சு
எல்லாத்தயும் அவ ரசிச்சா
புது புது ஹோட்டல் போயி
என் காசில பலத ருசிச்சா
கண்டத வாங்க சொல்லி
காச காலி பண்ணி புட்டா
காதல்னு பேர சொல்லி
கண்டபடி அலைய விட்டா
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
பிடிக்காதத எல்லாம்
என்னய செய்ய வச்சா
படிச்சத எல்லாத்தயும்
மொத்தமா மறக்கடிச்சா
கடைசியா என்னைய
லூசு என கழட்டி விட்டா
சரக்கு அடிக்க வச்சு
என்னய புலம்ப விட்டா
சரக்கு அடிக்க வச்சு இப்ப
என்னய புலம்ப விட்டா
ஏறுது ஏறுது போதை
மாறுது மாறுது பாதை
உளருது குளறுது பேச்சு
இப்ப எல்லா மறந்து போச்சு
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Details
Generated
Sep 25, 2025
Duration
4:00
Language
TA
Style
Indian, male ,solo ,village folk, slow melody,tempo
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Dil Ki Manzil
TribalJam670
Aks
MysticalUnison866
Untitled
TechnoNoise689
Teri mitti
TechnoQueue380
Adhoori baat
Neo-SoulModulation809
More from valsanCBE
Untitled
valsanCBE
# மச்சானே மனசில வச்சானே #
valsanCBE
# காதல் தேவதை #
valsanCBE
Untitled
valsanCBE
Similar songs
Dil Ki Manzil
TribalJam670
Aks
MysticalUnison866
Untitled
TechnoNoise689
Teri mitti
TechnoQueue380
Adhoori baat
Neo-SoulModulation809
再次偶然地遇見你
Micah1988
Meri daastaan
ElectricTempo668
Snowman
แตงโม
不只是难过 (Bù Zhǐ Shì Nán Guò)
Melvin1308Abella
Sang Ayu Swan
NEITO
陪伴
Micah1988
Love you
PulseImproviser34
More from valsanCBE
Untitled
valsanCBE
# மச்சானே மனசில வச்சானே #
valsanCBE
# காதல் தேவதை #
valsanCBE
Untitled
valsanCBE
# கண்ணே நீ உறங்கு
valsanCBE
# மனதில் மோகங்கள்
valsanCBE
# காலமெல்லாம் காதல் வாழ்க
valsanCBE
# இதழ்கள் பேசிய மொழிகள்
valsanCBE
# காதல் முதல் நிலை
valsanCBE
# மொழிகளாக அவள்#
valsanCBE
# இன்ப சாரல் #
valsanCBE
# அபூர்வ அமிர்தமே #
valsanCBE