

Prompt / Lyrics
(Verse 1) துனியாவில் நேரான காட்சி, அறிவதற்காகவே நீ கொடு ஞானக் காட்சி. (Chorus) ஐந்து வேளை வக்(த்)தும் ஒளியைத் தேடுதேன் நான் என் ரஹ்மானை. (Verse 2) இகத்தைப் படைத்தோனே, யா ஆலம், நீயே என் சுப்ஹானே. (Chorus) ஓதும் வேதமும், பாடலும், தரீகத்தும். உச்சம் கேட்டேன் உந்தன் பரக்கத்தும். (Bridge) சேர்த்துக் கொண்டேன் அந்த நியமத்தும் பகர்ந்திடவே ஒரு சூரத்தும். ஓதிப் படித்தோர்க்கே அந்த சுபர்க்கத்தும். (Chorus (Final)) துனியாவில் நேரான காட்சி, அறிவதற்காகவே நீ கொடு ஞானக் காட்சி. ஐந்து வேளை வக்(த்)தும் ஒளியைத் தேடுதேன் நான் என் ரஹ்மானை. இகத்தைப் படைத்தோனே, யா ஆலம், நீயே என் சுப்ஹானே. (Outro) ஓதும் வேதமும், பாடலும், தரீகத்தும். உச்சம் கேட்டேன் உந்தன் பரக்கத்தும். சேர்த்துக் கொண்டேன் அந்த நியமத்தும் பகர்ந்திடவே ஒரு சூரத்தும். ஓதிப் படித்தோர்க்கே அந்த சுபர்க்கத்தும்
Tags
Tamil Muslim
3:18
No
11/15/2025