Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
#உள்ளம் உருகுதடி # by valsanCBE - Zona
#உள்ளம் உருகுதடி #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆஹ ஹ ஹ ஹ
ஆஹா ஹ ஹ ஹ
ஆஹ ஹ ஹ ஹ
ஆஹா ஹ ஹ ஹ
உள்ளம் உருகுதடிí அன்பே
உன் அழகை காண்கையிலே
உள்ளம் உருகுதடி அன்பே
உன் அழகை காண்கையிலே
அள்ளி அணைத்திடவே என்னுள்
ஆசை பெருகுதடி அழகே
உள்ளம் உருகுதடி அன்பே
உன் அழகை காண்கையிலே
அழகு விழிகள் கண்டு
வந்த வழிகள் மறந்ததடி
சுவை தரும் தேனை உன்
இதழ்கள் தினமும் சுரக்குதடி
நெற்றியில் நீள் முடியில்
பிறை நிலவு தோற்றதடி
நிறைந்த இரு மலை அழகை
இயற்கை வாரி தந்ததடி
உள்ளம் உருகுதடி அன்பே
உன் அழகை காண்கையிலே
அள்ளி அணைத்திடவே என்னுள்
ஆசை பெருகுதடி அழகே
உள்ளம் உருகுதடி அன்பே
உன் அழகை காண்கையிலே
சின்னஞ்சிறு இடையில்
என் மனது சிக்கி தவிக்குதடி
மேனி பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதடி
கனவில் கண்ட தேவதையே நீ
கண் எதிரில் வந்த தெய்வமடி
காமம் அகன்றதடி உன் மேல்
தீரா காதல் பிறந்ததடி
உன்உள்ளம் உருகுதடி அன்பே
உன் அழகை காண்கையிலே
அள்ளி அணைத்திடவே என்னுள்
ஆசை பெருகுதடி அழகே
ஆஹ ஹ ஹ ஹ
ஆஹா ஹ ஹ ஹ
உள்ளம் உருகுதடி அன்பே
உன் அழகை காண்கையிலே
Details
Generated
Nov 24, 2025
Duration
3:31
Language
TA
Style
indian, tamil,male vocals, village folk, melody, slow beat, , indie pop
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Golden
JOREN
KP Jeremy Peterson from Mission Village
Jeremy Peterson
Cheers BaBoo
TechnoOvertone133
Omo Street Anthem
PhaserJazzy19
Sete Dias de Rocha
Mucky1957
More from valsanCBE
# தில்ரூபா #
valsanCBE
# இதயம் ஒரு கண்ணாடி#
valsanCBE
#அவள் அழகி #
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
Similar songs
Golden
JOREN
KP Jeremy Peterson from Mission Village
Jeremy Peterson
Cheers BaBoo
TechnoOvertone133
Omo Street Anthem
PhaserJazzy19
Sete Dias de Rocha
Mucky1957
Love Hurts!!
WoodzLight
Untitled
Anonyboy
Soft Steps in the Sand
TAS
Hany Tabz - love of my life
SmoothDrift303
Ayoola my melody
FilterJazzy82
Rindu Ramadhan
Guk_Asyhar
Cause for Pause
Misalmistafavorito
More from valsanCBE
# தில்ரூபா #
valsanCBE
# இதயம் ஒரு கண்ணாடி#
valsanCBE
#அவள் அழகி #
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
# கெட்டி மேளம் #
valsanCBE
# விழி அழகு கொல்கிறதே#
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE
# அவளின் நினைவுகள் #
valsanCBE
# இயற்கை கன்னி#
valsanCBE
# மாற்றினாய் ஏமாற்றினாய்
valsanCBE