Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# ஆனந்தம் பெண்ணிலே# by valsanCBE - Zona
# ஆனந்தம் பெண்ணிலே#
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆஆ ஆஆ ஆஆஆஆ
ஆனந்தம் ஆனந்தம்
ஆரம்பம் பெண்ணிலே
ஆயிரம் ஆயிரம்
கனவுகள் கண்ணிலே
ஆனந்தம் ஆனந்தம்
ஆரம்பம் பெண்ணிலே
ஆயிரம் ஆயிரம்
கனவுகள் கண்ணிலே
ஆசைகள் ஆசைகள்
அலைபாயுது மனசிலே
ஏக்கங்கள் ஏக்கங்கள்
எந்தன் நெஞ்சிலே
இளமையில் தாகங்கள்
இள மயில் தாக்கங்கள்
இனிமையான இதயங்கள்
இடைவேளையில் உதயங்கள்
நிலவுக்கு விடுமுறையா
நினைவுகள் வளர்பிறையா
பிரிவுகள் நடைமுறையா
காதலின் வரைமுறையா
ஆனந்தம் ஆனந்தம்
ஆரம்பம் பெண்ணிலே
ஆயிரம் ஆயிரம்
கனவுகள் கண்ணிலே
பெண் மனம் ஆழ்கடலா
வீசிடும் பனிப்புயலா
முடிகின்ற சிறுகதையா
முடியாத தொடர்கதையா
ஊடல்கல் விதிமுறையா
கூடல்கள் விடுகதையா
இன்பங்கள் வழிமுறையா
தொடருதே தலைமுறையா
ஆனந்தம் ஆனந்தம்
ஆரம்பம் பெண்ணிலே
ஆயிரம் ஆயிரம்
கனவுகள் கண்ணிலே
Details
Generated
Aug 11, 2025
Duration
4:00
Language
TA
Style
Melody indian, village folk male ,edm, electro
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Taibangi manglaan
assad
Free
SolarTheremin538
Poderoso sobre la tierra
WorldHarmonic853
Untitled
WizardPsychedelic398
ஊருக்காக உழைத்தவனை
LyricRemixer429
More from valsanCBE
# சும்மா கானா
valsanCBE
# யார் நீ
valsanCBE
# இசையே வரம்
valsanCBE
# வா வா வசந்தமே
valsanCBE
Similar songs
Taibangi manglaan
assad
Free
SolarTheremin538
Poderoso sobre la tierra
WorldHarmonic853
Untitled
WizardPsychedelic398
ஊருக்காக உழைத்தவனை
LyricRemixer429
Untitled
VocoderPsychedelic706
Love you
ThereminUpbeat656
Gurayiya
VibeMix481
Tere bina
UpbeatQueue971
Raah ujaale ki
AmbientWave487
Quiero tu calor
porquemusicOtro
Cahaya Ramadhan
NEITO
More from valsanCBE
# சும்மா கானா
valsanCBE
# யார் நீ
valsanCBE
# இசையே வரம்
valsanCBE
# வா வா வசந்தமே
valsanCBE
# காதல் சுகமே
valsanCBE
# கண்கள் வரைந்த ஓவியம் #
valsanCBE
# தாய் இல்லாமல் நான் இல்லை
valsanCBE
# தண்டு மாரியம்மா
valsanCBE
# ganga pravagam #
valsanCBE
# இயற்கை என்னும் இளைய கன்னி
valsanCBE
# காதலில் முகாரி #
valsanCBE
# தமிழ் எந்தன் உயிருக்கு நேர் #
valsanCBE