Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
Aahaa …aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha
எங்கே.. எங்கே... உன் இதயம்
அங்கே... அங்கே... என் காதல்
எங்கே... எங்கே... உன் இதயம்
அங்கே.... அங்கே .... என் காதல்
எங்கே.. எங்கே.... உன் விழிகள்
அங்கே... அங்கே... என் உதயம்
எங்கே... எங்கே.... உன் விழிகள்
அங்கே... அங்கே.... என் உதயம்
எங்கே எங்கே உன் இதயம்
அங்கே அங்கே என் காதல்
எங்கே எங்கே உன் விழிகள்
அங்கே அங்கே என் உதயம்
இதயம் பேசிட விரும்பும்
இதழ்கள் காத்திடும் மௌனம்
இமைகள் உறக்கத்தை மறந்து
விழிகள் உதயத்தை வெறுக்கும்
உறவுகளே உயிரென உருகும்
உணர்வுகள் உள்ளத்தில் பெருகும்
பிரிவு வருமென புரிந்துமே
தேகம் இன்பத்தில் மிதக்கும்
எங்கே எங்கே உன் இதயம்
அங்கே அங்கே என் காதல்
எங்கே எங்கே உன் விழிகள்
அங்கே அங்கே என் உதயம்
நினைவுகள் மறந்திட மறுக்கும்
நிஜங்கள் அலைந்திட வைக்கும்
காணல் நீரென அறிந்துமே
மனது காதலை நினைக்கும்
பாதைகள் வெகு தூரம்
பயணங்கள் சில காலம்
சுமைகள் என தெரிந்துமே
வாழ்வில் பாரத்தை சுமக்கும்
இறுதிவரை சுமக்கும்
எங்கே எங்கே உன் இதயம்
அங்கே அங்கே என் காதல்
எங்கே எங்கே உன் விழிகள்
அங்கே அங்கே என் உதயம்
Aahaahaa..aahaa…haa…aaahaa..haa..haa..haa..aaha