

Prompt / Lyrics
ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ…. ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… என்னவென்று சொல்வது அவள் அழகை ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… என்னவென்று சொல்வது அவள் அழகை எப்படி தான் சொல்வது அவள் அழகை ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… எப்படி தான் சொல்வது அவள் அழகை என்னவென்று சொல்வது அவள் அழகை எப்படி தான் சொல்வது அவள் அழகை ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… இயற்கை வண்ணங்கள் இறைவன் வாரி தந்ததோ இருளை குழைத்தெடுத்த கருப்பு நிறமான கார்குழலோ இருளை குழைத்தெடுத்த கருப்பு நிறமான கார்குழலோ சதுப்பு நிலத்தின் நிறத்தில் செதுக்கிய பிறை நெற்றி இருதுருவங்களை இனப்பதாய் புருவங்கள் இரண்டும் இருதுருவங்களை இனப்பதாய் புருவங்கள் இரண்டும் என்னவென்று சொல்வது அவள் அழகை எப்படி தான் சொல்வது அவள் அழகை மாதுளை பழசாறின் நிறத்தில் செந்நிற வாய் இதழ்கள் சிப்பி முத்துகளின் நிறத்தில் வரிசையாக வெண் பற்கள் சிப்பி முத்துகளின் நிறத்தில் வரிசையாக வெண் பற்கள் பாலைவன மணல் குவியலின் நிறமாக சறுக்கலாக கழுத்து பனியில் பொதிந்த மலையாக வளர்ந்த பருவங்கள் இரண்டும் பனியில் பொதிந்த மலையாக வளர்ந்த பருவங்கள் இரண்டும் என்னவென்று சொல்வது அவள் அழகை எப்படி தான் சொல்வது அவள் அழகை நதியின் நடுவே சுழல் போல் அமைந்த இடையும் நாபியும் கால்களில் தெரியும் வனப்பை கைகள் அரவணைக்க தவிக்கும் இடைவெளி சிறிதும் இன்றியே இடைகள் இரண்டும் இணையுது இன்ப மழை தினமும்பொழியுது இடைவேளை இல்லாமல் தொடருது இன்ப மழை தினமும்பொழியுது இடைவேளை இல்லாமல் தொடருது என்னவென்று சொல்வது அவள் அழகை எப்படி தான் சொல்வது அவள் அழகை ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ… எப்படி தான் சொல்வது அவள் அழகை
Tags
Indian male, blues, indie rock
5:13
TA
No
2/21/2026