ஹே ஹே லா லா லலா
ஹே ஹே லா லா லலா
ஓஹோ லா லா லலா
ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ ஆ
பன்னீரை தூவுகின்ற வானம்
பெண்ணின் முகத்தில் நாணம்
மனது பாடுகின்ற இனிய கானம்
மன்மதன் ஏய்த காதல் பானம்
பன்னீரை தூவுகின்ற வானம்
பெண்ணின் முகத்தில் நாணம்
மனது பாடுகின்ற இனிய கானம்
மன்மதன் ஏய்த காதல் பானம்
காலங்கள் செல்ல காத்திருக்கும்
கண்கள் நீரை வார்த்திருக்கும்
கனவுகள் சொல்ல பார்த்திருக்கும்
காதோரம் சேதியை சேர்த்திருக்கும்
நிலவு மாலையில் பூபாளம் பாடிடும்
கதிரும் விடியலில் கண் உறங்கிடும்
இதயங்கள் இங்கு இடம் மாறிடும்
இன்பங்கள் விருந்து பரிமாறிடும்
பன்னீரை தூவுகின்ற வானம்
பெண்ணின் முகத்தில் நாணம்
மனது பாடுகின்ற இனிய கானம்
மன்மதன் ஏய்த காதல் பானம்
கைகள் சேர்ந்திட கெட்டி மேளம்
மெய்கள் இணைந்திட அக்னி ஹோமம்
இரவுகள் எடுத்திடும் புதிய பாடம்
இளமை நடத்தும் புதுமை யாகம்
ஹே ஹே லா லா லலா
ஹே ஹே லா லா லலா
ஓஹோ லா லா லலா
ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ ஆ
பன்னீரை தூவுகின்ற வானம்
பெண்ணின் முகத்தில் நாணம்
மனது பாடுகின்ற இனிய கானம்
மன்மதன் ஏய்த காதல் பானம்