லால்ல ஹால்ல ஹால்ல ஹால்ல…
ஹால்ல ஹால்ல ஹால்ல ஹா…
Happy new year
ஹால்ல ஹால்ல ஹால்ல ஹா…
Happy new year
எல்லோர் வாழ்வும் மலர
எதிர்கால பயணம் சிறக்க
வருங்காலம் வளங்கள் சேர
Happy new year
எல்லோர் வாழ்வும் மலர
எதிர்கால பயணம் சிறக்க
வருங்காலம் வளங்கள் சேர
Happy new year
Happy new year
லா ஹாஹாஹா Happy new yearலா ஹாஹாஹா Happy new year…
நெஞ்சிலே மகிழ்ச்சிகள் நிரம்ப
நிறைவான வாழ்க்கை அமைய
நிம்மதியான நாட்களும் தொடர
நல்லதே என்றும் நடக்க
எல்லோர் வாழ்வும் மலர
எதிர்கால பயணம் சிறக்க
வருங்காலம் வளங்கள் சேர
Happy new year
லா ஹாஹாஹா Happy new year…
லா ஹாஹாஹா Happy new year
நட்புகள் இல்லாமல் சந்தோஷமா …
உழைப்பு இல்லாமல் உயர்வுகளா
ஒன்று கூடுங்கள் இளைஞர்களே…
ஆட்டம் போடுங்கள் இளமையிலே…
வாழ்க்கை எல்லாம் நம் வசமே
இளமை என்றும் ஓர் வரமே
நேற்று போனது போகட்டுமே
நாளை என்பது நம்பிக்கையில்
இன்று மட்டுமே நம் கையில்
லா ஹாஹாஹா Happy new year…
லா ஹாஹாஹா Happy new year
எல்லோர் வாழ்வும் மலர
எதிர்கால பயணம் சிறக்க
வருங்காலம் வளங்கள் சேர்க்க
Happy new year
நாடுகள் இடையே நட்புறவு நிலவ
நாட்கள் தோறும் அமைதி தழுவ
நாலாபுறமும் எதிரிகள் வீழ
உலகில் எல்லா உயிர்களும் வாழ
மனிதம் போற்றும் மனிதர்கள் சேர
இறைவன் ஆலயங்கள் உயர
போட்டி பொறாமை இன்றியே
போற்றி பாடுவோம் இந்த பூமியை
சேர்ந்து வணங்குவோம் நம் சாமியை
லா ஹாஹாஹா Happy new year…
லா ஹாஹாஹா Happy new year
எல்லோர் வாழ்வும் மலர
எதிர்கால பயணம் சிறக்க
வருங்காலம் வளங்கள் சேர்க்க
Happy new year
லா ஹாஹாஹா Happy new year…
லா ஹாஹாஹா Happy new year