Ahaaa…aaa…aaa…aaaa
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa…
ஆத்தாடி பின்னாடி நீருற்று
பாக்காம வந்து நீயும் ஊற்று
ஆத்தாடி பின்னாடி நீருற்று
பாக்காம வந்து நீயும் ஊற்று
குளிக்குது பூஞ்சோலை ஒன்னு
பாத்துக்க தள்ளி நின்னு
குளிக்குது பூஞ்சோலை ஒன்னு
பாத்துக்க தள்ளி நின்னு
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa…
ஆத்தாடி பின்னாடி நீருற்று
பாக்காம வந்து நீயும் ஊற்று
குளிக்குது பூஞ்சோலை ஒன்னு
பாத்துக்க தள்ளி நின்னு
வடியும் நீர் குடிக்க நான்
வந்தேன் மாடாக
உன் முன்னாடி காட்டாம
ஏன் முறச்சே நீ வீம்பாக
வடியும் நீர் குடிக்க நான்
வந்தேன் மாடாக
உன் முன்னாடி காட்டாம
ஏன் முறச்சே நீ வீம்பாக
உன் முதுகு கண்ணாடியாக
அதில் எனை பார்க்கிறேன்
உன் முதுகு கண்ணாடியாக
அதில் எனை பார்க்கிறேன்
உனை தொடும்போது தினம்
நான் வேர்க்கிறேன்
உனை தொடும்போது தினம்
நான் வேர்க்கிறேன்
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa…
ஆத்தாடி பின்னாடி நீருற்று
பாக்காம வந்து நீயும் ஊற்று
குளிக்குது பூஞ்சோலை ஒண்ணு
பாத்துக்க தள்ளி நின்னு
உன் முன்னழகை என்
கண்கள் தான் தேடுதே
எட்டாத கனிகள் அதை
ருசிக்காமல் மனம் வாடுதே
உன் முன்னழகை என்
கண்கள் தான் தேடுதே
எட்டாத கனிகள் அதை
ருசிக்காமல் மனம் வாடுதே
அடி தேகமும் தேனடை
தேடினேன் உன் மெல்லிடை
அடி தேகமும் தேனடை
தேடினேன் உன் மெல்லிடை
இன்பங்களின் பெரும் அலை
இரவுகளில் புதுக்கலை
இனித்திடும் பலாச்சுளை
இளமைக்கு விடுதலை
இன்பங்களின் பெரும் அலை
இரவுகளில் புதுக்கலை
இனித்திடும் பலாச்சுளை
இளமைக்கு விடுதலை
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa…
ஆத்தாடி பின்னாடி நீருற்று
பாக்காம வந்து நீயும் ஊற்று
குளிக்குது பூஞ்சோலை ஒன்னு
பாத்துக்க தள்ளி நின்னு
குளிக்குது பூஞ்சோலை ஒன்னு
பாத்துக்க தள்ளி நின்னு
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
Ahaa…aaa…ahaa..aaa….haaa…aaa…