Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
#அவள் அழகி #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
வானவில் பெண்ணாக
வர்ணங்கள் நிறமாக
வானவில் பெண்ணாக
வர்ணங்கள் நிறமாக
புருவங்கள் வில்லாக
பருவம் கணையாக
புருவங்கள் வில்லாக
பருவம் கணையாக
வானவில் பெண்ணாக
வர்ணங்கள் நிறமாக
புருவங்கள் வில்லாக
பருவம் கணையாக
இளமையின் கனவாக
இருவிழிகள் இதழாக
இதயத்தின் மொழியாக
இதழ்களில் தேனாக
சங்கு கழுத்தாக
மார்பினில் மலராக
சுவைக்கும் வண்டாக
நாபி ஸ்வரமாக
வானவில் பெண்ணாக
வர்ணங்கள் நிறமாக
புருவங்கள் வில்லாக
பருவம் கணையாக
உச்சி முதலாக
பாதம் முடிவாக
உச்சம் பலவாக
மிச்சம் பலமாக
இன்பங்கள் வரமாக
இடையில் பசியாற
வேர்வை அமுதாக
வலிகள் சுகமாக
சொர்கம் நனவாக
சொக்கிடும் அழகாக
தொடங்கிடும் தினமாக
தொடர்ந்திடு இதமாக
வானவில் பெண்ணாக
வர்ணங்கள் நிறமாக
புருவங்கள் வில்லாக
பருவம் கணையாக
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
Details
Generated
Jan 24, 2026
Duration
3:09
Language
TA
Style
indian male village folk, indie rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
知足人常乐
WaveyTheremin156
Sarah, amour de ma vie
TroCa
Despedida de fuinha
vanubiojr
Sientes lo que yo siento
porquemusicOtro
Culea me
porquemusicOtro
More from valsanCBE
# அவளின் நினைவுகள் #
valsanCBE
# கெட்டி மேளம் #
valsanCBE
# விழி அழகு கொல்கிறதே#
valsanCBE
# விடுகதையா இந்த வாழ்க்கை #
valsanCBE
Similar songs
知足人常乐
WaveyTheremin156
Sarah, amour de ma vie
TroCa
Despedida de fuinha
vanubiojr
Sientes lo que yo siento
porquemusicOtro
Culea me
porquemusicOtro
The way you leave
RobAfterdark
Light in the dark
RhythmMix580
Даланың наны (Bread of the Steppe)
AeternaLux
WHERE DID IT GO
BENJAMINAI
Why is life so hard
sadvibes
Love lost
RemixerWavey824
FAMILIAR FEELING
JOREN
More from valsanCBE
# அவளின் நினைவுகள் #
valsanCBE
# கெட்டி மேளம் #
valsanCBE
# விழி அழகு கொல்கிறதே#
valsanCBE
# விடுகதையா இந்த வாழ்க்கை #
valsanCBE
# எப்படி தான் சொல்வது #
valsanCBE
#உள்ளம் உருகுதடி #
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE
# கனவுகள் என்ற சோலையில்#
valsanCBE
# அழகி அவள் பேரழகி #
valsanCBE
# love
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
# இதயம் ஒரு கண்ணாடி#
valsanCBE