ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கருநீல விழிகள் உனக்கு
அழகு பெண்ணே
கருநீல விழிகள் உனக்கு
அழகு பெண்ணே
வானவில் நிறங்கள் உள்ள
வண்ணப்பெண்ணே
வானவில் நிறங்கள் உள்ள
வண்ணப்பெண்ணே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கருநீல விழிகள் உனக்கு
அழகு பெண்ணே
வானவில் நிறங்கள் உள்ள
வண்ணப்பெண்ணே
காகத்தின் கண் போல
கன்னத்தில் மின்னுது உனது மச்சம்
கார்முகில் கூட்டம் போல
காற்றில் பறக்குது நீள கூந்தல்
தரையை தழுவிடும் கருநிற பூப்பந்தல்
நிலவின் மங்காத ஒளியாக என்
நினைவில் என்றுமே ஒளிர்கிறாய்
உன் வாசமே என்னுள் சுவாசமானதே
என் இதயமாக நீயும் இயங்குகிறாய்
என்னையே தினமும் நீ இயக்குகிறாய்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கருநீல விழிகள் உனக்கு
அழகு பெண்ணே
வானவில் நிறங்கள் உள்ள
வண்ணப்பெண்ணே
கண்மணி நீதான் என் முன்பனி
நெஞ்சத்தை வாட்டிடும் மூடுபனி
கண்களால் சூடேற்றுவதே உன் பணி
அன்பே அதுவே உன் முதல்பணி
அழகே அருகினில் வந்திடு நீ இனி
மயக்கிடும் உன் மொழிகள்
இமைக்க மறக்குது என் விழிகள்
மனதை மயங்க வைக்கும் வழிகள்
விழிகள் மீது விழுகின்ற பழிகள்
காதலுக்கு தேவையில்லை வலிகள்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
கருநீல விழிகள்
உனக்கு அழகு பெண்ணே
வானவில் நிறங்கள் உள்ள
வண்ணப்பெண்ணே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அழகு கண்ணே
வண்ணப்பெண்ணே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
அழகு கண்ணே
வண்ணப்பெண்ணே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ