ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆத்தி ஆ த்தீ
என் மேனியில் தீ தீ
ஆத்தி ஆ த்தீ
என் மேனியில் தீ தீ
வாத்தி வாத்தி
வா நீயும் பாடம் சொல்ல
படிக்க வந்தேன் பார்வையால
பாவை நான் போர்வையாக
நான் தான் மன்மதனின் பேத்தி
பாதி பாதி ஆடையோ பாதி
மீதி மீதி எனக்குள் நீ மீதி
ஆத்தி ஆ த்தீ
என் மேனியில் தீ தீ
ஆத்தி ஆ த்தீ
என் மேனியில் தீ தீ
அள்ளு அள்ளு கொஞ்சம் நில்லு
தள்ளு தள்ளு மயக்கத்தில்
கிள்ளு கிள்ளு நெஞ்சில் மெல்ல
வீதி வீதி தேகம் தேரோடும் வீதி
கைகளால் சூடு ஏத்தியே
சொல்லுது விழிகள் பல சேதியே
ஆத்தி ஆ த்தீ
என் மேனியில் தீ தீ
அடி ஆத்தி ஆ த்தீ
என் மேனியில் தீ தீ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ