ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
ஓஓஓ..ஓஓஓஹ்…
ஓஓஓ..ஓஓஓஹ்…
மைனாவே மைனாவே
மைனாவே மைனாவே
மயங்க வைக்கும் மைனாவே
மாமன பாப்பியா என்
மாமன தான் பாப்பியா
சேதிய சேப்பியா
சேதிய சேப்பியா
காதோரம் சேப்பியா
நான் சொல்லும் சேதிய
காதோரம் சேப்பியா
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
ஓஓஓ..ஓஓஓஹ்…
மைனாவே மைனாவே
மயங்க வைக்கும் மைனாவே
மாமன பாப்பியா என்
மாமன தான் பாப்பியா
மல்லிக பூ வாங்கி வச்சு
பட்டு சேல எடுத்து உடுத்தி
பொட்டு மையும் முகத்தில பூசி
பொங்க சோறு ஆக்கி வச்சு
பொட்டு மையும் முகத்தில பூசி
பொங்க சோறு ஆக்கி வச்சு
பாதையில பாத்திருந்தேன்
கண்கள் பூத்திருந்தேன்
கால்கடுக்க காத்திருந்தேன்
படபடவென வேர்த்திருந்தேன்
கால்கடுக்க காத்திருந்தேன்
படபடவென வேர்த்திருந்தேன்
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
ஓஓஓ..ஓஓஓஹ்
மைனாவே மைனாவே
மயங்க வைக்கும் மைனாவே
மாமன பாப்பியா என்
மாமன தான் பாப்பியா
சேதிய சேப்பியா
காதோரம் சேப்பியா
மனசு கிடந்து தவிக்குது
நெஞ்சில அல மோதுது
உசுரு ஊஞ்சல் ஆடுது
முகாரி ராகம் பாடுது
உசுரு ஊஞ்சல் ஆடுது
முகாரி ராகம் பாடுது
உள்ளத்தில வாடுறேன்
உருகியே பாடுறேன்
காணாம தேடுறேன்
நினைப்பில வாழறேன்
அவன காணாம தேடுறேன்
அவன் நினைப்பில உசிரோட வாழறேன்
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
ஓஓஓ..ஓஓஓஹ்
மைனாவே மைனாவே
மயங்க வைக்கும் மைனாவே
மாமன பாப்பியா என்
மாமன தான் பாப்பியா
சேதிய சேப்பியா
காதோரம் சேப்பியா
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
மாமன தான் நீயும் பாப்பியா
நான் சொல்லும் சேதிய
காதோரம் சேப்பியா
ஓஓஓ..ஓஓஓஹ்
சேதிய
காதோரம் சேப்பியா
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ
காதோரம் சேப்பியா
ஓஓஓ.. ஓஓஓ