Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# காதலை தேடினேன் # by valsanCBE - Zona
# காதலை தேடினேன் #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
காதலை தேடினேன்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் விளங்காமல்
அடிக்கடி குழம்பினேன்
காதலை தேடினேன்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் விளங்காமல்
அடிக்கடி குழம்பினேன்
காதல்
அன்பின் தொடக்கமா
நட்பில் தொடருமா
காமத்தை தூண்டுமா
இன்பங்கள் காட்டுமா
காதல்
தனிமையை அகற்றுமா
தாகங்கள் தீர்க்குமா
இளமையை போற்றுமா
இனிமைகள் சேர்க்குமா
காதலை தேடினேன்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் விளங்காமல்
அடிக்கடி குழம்பினேன்
காதல்
ஒரு வழி பாதையா
ஒரு கை ஓசையா
ஒரு தலை காதலா
ஒரு தலை ராகமா
காதல்
இழப்புகள் தந்திடுமா
பிரிவுகள் வந்திடுமா
உறக்கத்தை மறக்குமா
இறுதிவரை நிலைக்குமா
இறுதிவரை நிலைக்குமா
காதலை தேடினேன்
கவிதைகள் பாடினேன்
அர்த்தங்கள் விளங்காமல்
அடிக்கடி குழம்பினேன்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ
Details
Generated
Aug 18, 2025
Duration
2:57
Language
TA
Style
Melody indian,emo, male ,edm, electro
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Idari Epori
Neo-SoulLoop323
Open you heart
Mucky1967Gaspar
Lampu Tidur
NEITO
Mutiara hitam
VirtualQueue155
So innocent
T1s
More from valsanCBE
# இன்பமே வா #
valsanCBE
# எல்லாம் வேஷங்கள்
valsanCBE
# காதல் மொழி
valsanCBE
# கண்கள் செய்யும் கொலை
valsanCBE
Similar songs
Idari Epori
Neo-SoulLoop323
Open you heart
Mucky1967Gaspar
Lampu Tidur
NEITO
Mutiara hitam
VirtualQueue155
So innocent
T1s
Party all night
Lilya125
Sorun ben değilim
murphy99
You mi after
TuneBae
Loving You Forever by Katherine Hilliard-Oliver and Tommy Oliver
Angieedwards2004
Andam ka ba igsoon ko
RetroCircuit618
The ambition to love a woman
GlobalPhaser151
GOLIDE
IndieWizard711
More from valsanCBE
# இன்பமே வா #
valsanCBE
# எல்லாம் வேஷங்கள்
valsanCBE
# காதல் மொழி
valsanCBE
# கண்கள் செய்யும் கொலை
valsanCBE
# நந்தலாலா #
valsanCBE
# உன் அழகு கொல்கிறதே#
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE
# எங்கே என் காதல் #
valsanCBE
# மல்லிகை மனசு #
valsanCBE
# கடவுள் மறந்திட்ட ஓர் வரம்
valsanCBE
# தாயே எங்கும் நீயே
valsanCBE
# காதலின் அர்த்தங்கள்
valsanCBE