லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
கனவுகள் என்ற சோலையில்
காதல் பூக்கள் தினம் பூத்ததே
கனவுகள் என்ற சோலையில்
காதல் பூக்கள் தினம் பூத்ததே
உள்ளம் என்ற வானிலே நிலவென
உன் முகம் வலம் வருகிறதே
உள்ளம் என்ற வானிலே நிலவென
உன் முகம் வலம் வருகிறதே
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
கனவுகள் என்ற சோலையில்
காதல் பூக்கள் தினம் பூத்ததே
உள்ளம் என்ற வானிலே நிலவென
உன் முகம் வலம் வருகிறதே
இலக்கை தாக்கும் கணையாக உன்
இருவிழிகள் அறிமுகமானதே
இதழ்களில் வரிகளாக அனைத்து
மொழிகளும் அணிவகுக்கிறதே
இதழ்களில் வரிகளாக அனைத்து
மொழிகளும் அணிவகுக்கிறதே
மின்னல்கள் போல் மின்னிடும் மேனியை
ஜன்னல் திரைகளாக உடைகள் மூடி மறைக்குதே
வெண்முகில் போன்ற நூல் மெல்லுடை
அழகிய சிற்றிடையில் அடைக்கலமானதே
வெண்முகில் போன்ற நூல் மெல்லுடை
அழகிய சிற்றிடையில் அடைக்கலமானதே
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
கனவுகள் என்ற சோலையில்
காதல் பூக்கள் தினம் பூத்ததே
உள்ளம் என்ற வானிலே நிலவென
உன் முகம் வலம் வருகிறதே
நெஞ்சம் என்ற இருண்ட மாளிகையில் ~உன்
நினைவுகள் ஒளிவிளக்கானதே
கொஞ்சும் மொழிகள் கேட்கையில்
மஞ்சத்தில் கண்கள் மயங்கி போகிறதே
கொஞ்சும் மொழிகள் கேட்கையில்
மஞ்சத்தில் கண்கள் மயங்கி போகிறதே
மனதில் வீசிடும் வாசமாக
மங்கை உந்தன் நேசம் ஆனதே
இதயம் என்ற ஆலயத்தில்
உன் திருமுகம் இறைவனானதே
இதயம் என்ற ஆலயத்தில்
உன் திருமுகம் இறைவனானதே
லா லால லால லா ல லால லல
லா லால லால லா ல லால லல
கனவுகள் என்ற சோலையில்
காதல் பூக்கள் தினம் பூத்ததே
உள்ளம் என்ற வானிலே நிலவென
உன் முகம் வலம் வருகிறதே
Mmmmm mmmmm
Mmmmmm mmmmm