Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# love by valsanCBE - Zona
# love
valsanCBE
Play
Like
Share
Lyrics
ம்-ஹும்-ஹு-ஹும்
ஹும்-ஹு-ஹும்
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
மலர்கள் ஆயிரம்
மனதிலே பூத்ததேஏஏஏஏ
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததேஏஏஏஏ
மலர்கள் ஆயிரம்
மனதிலே பூத்ததே
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததே
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததேஏஏஏஏ
தேவதை இதழ்கள்
தேனை வடிக்குதே
தேடி பருகிட
தேகம் சிலிர்க்குதே
தேடி பருகிட
தேகம் சிலிர்க்குதேஏஏஏஏ
மோகங்கள் உள்ளில்
உறங்கி கிடக்குதே
பருவத்தின் ஏக்கங்கள்
பஞ்சனை தாங்குதே
பருவத்தின் ஏக்கங்கள்
பஞ்சனை தாங்குதேஏஏஏஏ
மலர்கள் ஆயிரம்
மனதிலே பூத்ததே
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததே
நடு சாமத்திலும்
மேனி வேர்க்குதே
தாகங்கள் அதை
தலையனை தீர்க்குதே
தாகங்கள் அதை
தலையனை தீர்க்குதேஏஏஏஏ
இரவின் சுகங்கள்
இளமையை தீண்டுதே
இடையின் ஓரத்தில்
தடைகளை தாண்டுதே
இடையின் ஓரத்தில்
தடைகளை தாண்டுதேஏஏஏஏ
மலர்கள் ஆயிரம்
மனதிலே பூத்ததே
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததே
முனகல் ஒலிகள்
இன்பத்தை தூண்டுதே
கால நேரங்கள்
கடந்தும் தொடருதே
கால நேரங்கள்
கடந்தும் தொடருதேஏஏஏஏ
மலர்கள் ஆயிரம்
மனதிலே பூத்ததே
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததே
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததேஏஏஏஏ
ஆஆ ஆஹா ஆஆ
ஹும்-ஹு-ஹும்
மலர்கள் ஆயிரம்
மனதிலே பூத்ததே
மங்கை விழிகள்
இதயத்தை தைத்ததே
ஆஆ ஆஹா ஆஆ
Details
Generated
Jan 6, 2026
Duration
5:33
Language
TA
Style
male solo, indie rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Love in the Middle
ELIROBB
Lie
SamSanclemente
The way you leave
RobAfterdark
Almas Rotas
JazzyMatrix270
Gần Em Trong Lặng Im
eros24
More from valsanCBE
# விழி அழகு கொல்கிறதே#
valsanCBE
# விடுகதையா இந்த வாழ்க்கை #
valsanCBE
# அழகி அவள் பேரழகி #
valsanCBE
#அவள் அழகி #
valsanCBE
Similar songs
Love in the Middle
ELIROBB
Lie
SamSanclemente
The way you leave
RobAfterdark
Almas Rotas
JazzyMatrix270
Gần Em Trong Lặng Im
eros24
Second Chance In Your Eyes
ChazzTheSpazz
Untitled
OvertoneRhythm7
Mwambie
CosmicSynth225
Break up
Juber
Cenizas Que Bendicen
JazzyMatrix270
A fala do racismo
Mucky1957
Daylight
OvertoneIndie331
More from valsanCBE
# விழி அழகு கொல்கிறதே#
valsanCBE
# விடுகதையா இந்த வாழ்க்கை #
valsanCBE
# அழகி அவள் பேரழகி #
valsanCBE
#அவள் அழகி #
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
# மௌனம் கொல்லுதே
valsanCBE
# அவளின் நினைவுகள் #
valsanCBE
# கண்கள் செய்யும் கொலை
valsanCBE
# சொர்கம் நம் கண்களில் #
valsanCBE
# கெட்டி மேளம் #
valsanCBE
# வான் நிலா #
valsanCBE
# தில்ரூபா #
valsanCBE