

Prompt / Lyrics
ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓ ஓஓஓ..ஓஓஓ உச்சியில எண்ண வச்சு உள்ளுக்குள்ள உன்ன வச்சு உச்சியில எண்ண வச்சு உள்ளுக்குள்ள உன்ன வச்சு கண்ணுல அன்பு வச்சு காதல மனசுக்குள்ள வச்சேன் கண்ணுல அன்பு வச்சு என் காதல மனசுக்குள்ள தான் வச்சேன் ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓ உச்சியில எண்ண வச்சு உள்ளுக்குள்ள உன்ன வச்சு கண்ணுல அன்பு வச்சு காதல மனசுக்குள்ள வச்சேன் எப்போ வரப்போறே சொல்லு நீ என்ன தேடி எப்ப வர போறே காசு பணம் மிச்சம் வச்சு காணி நிலம் சொத்தும் வச்சு கனவெல்லாம் மிச்சம் வச்சு நெஞ்சத்தில பதிய வச்சேன் நெஞ்சத்தில உன்ன பதிய வச்சேன் எப்போ வரப்போறே சொல்லு நீ என்ன தேடி எப்ப வர போறே தாலி கயிறு எடுத்து வச்சு முந்தானைல முடிஞ்சு வச்சு ஆட்டு கறி குழம்பு வச்சு - நீ வராமலே ஏன் குழம்ப வச்சே நீ வராமலே என்னய ஏன் புலம்ப வச்சே எப்போ வரப்போறே சொல்லு நீ என்ன தேடி எப்ப வர போறே ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓ உச்சியில எண்ண வச்சு உள்ளுக்குள்ள உன்ன வச்சு கண்ணுல அன்பு வச்சு காதல மனசுக்குள்ள வச்சேன் பெத்தவங்கள கலங்க வச்சு சொந்த பந்தங்கள தூர வச்சு கடவுளயும் மறக்க வச்சு தூக்கத்த தொலைக்க வச்சே என் தூக்கத்த ஏன் நீ தொலைக்க வச்சே எப்போ வரப்போறே சொல்லு நீ என்ன தேடி எப்ப வர போறே கால்கடுக்க காக்க வச்சு ஊரெல்லைல பாக்க வச்சு ஊரெல்லாம் பேச வச்சு உள்ளத்த ஏன் நோக வச்சே என் உள்ளத்த ஏன் நீ நோக வச்சே எப்போ வரப்போறே சொல்லு நீ என்ன தேடி எப்ப வர போறே ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ ஓஓஓ..ஓஓஓ உச்சியில எண்ண வச்சு உள்ளுக்குள்ள உன்ன வச்சு கண்ணுல அன்பு வச்சு காதல மனசுக்குள்ள வச்சேன் காதல மனசுக்குள்ள வச்சேன் ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ எப்போ வரப்போறே சொல்லு நீ ஓஓஓ..ஓஓஓ என்ன தேடி எப்ப வர போறே ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ என்ன தேடி எப்ப வர போறே ஓஓஓ..ஓஓஓ எப்ப வர போறே ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ வர போறே
Tags
Indian, tamil, blues, soul, female solo, sexy, indian slow
5:24
No
2/26/2026