குளிரு அடிக்குது
Ahaaa…aaa…aaa…aaaa
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
குளிரு அடிக்குது
மேனி துடிக்குது
மேனி துடிக்குது
Ahaaa…aaa…aaa…aaaa
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…
குளிரு அடிக்குது
மேனி துடிக்குது
வாடும் தேகமோ
சுகங்கள் தேடுது
வாசப்பூவிதழ்கள்
வாடிப்போகுது
வாடும் தேகமோ
சுகங்கள் தேடுது
வாசப்பூவிதழ்கள்
வாடிப்போகுது
பள்ளி கொள்ள
தயக்கம் ஏனடா
அள்ளி சேர்க்க
ஆசை கொள்ளடா
துள்ளி விளையாட
அச்சம் எதுக்கடா
சொல்லி தருகிறேன்
கற்று கொள்ளட
சொல்லி தருகிறேன்
கற்று கொள்ளட
அருகில் அனைத்திடவாடா
இளமை போகுதே வீணா
இன்பங்கள் தருவேன் நானா
எதற்கும் பயப்பட வேணா
எதற்கும் பயப்பட வேணா
Ahaaa…aaa…aaa…aaaa
குளிரு அடிக்குது
மேனி துடிக்குது
வாடும் தேகமோ
சுகங்கள் தேடுது
வாசப்பூவிதழ்கள்
வாடிப்போகுது
முத்தம் கேட்கிறாய்
மொத்தம் தருகிறேன்
சத்தம் இன்றியே
யுத்தம் செய்கிறேன்
வித்தைகள் பலதை
மெத்தை கூறிடும்
கற்றபிறகும் இரவில்
பயிற்சிகளை தொடர்ந்திடு
கற்றபிறகும் இரவில்
பயிற்சிகளை தொடர்ந்திடு
பருவங்கள் ஓடிடும் ஸ்பீடா
வெட்கங்கள் போயிடும் தானா
வேகத்தை குறைத்திடு நீயா
என் தாகத்தை தீர்த்திடுவாயா
நீ என் தாகத்தை தீர்த்திட வாடா
Ahaaa…aaa…aaa…aaaa
குளிரு அடிக்குது
மேனி துடிக்குது
வாடும் தேகமோ
சுகங்கள் தேடுது
வாசப்பூவிதழ்கள்
வாடிப்போகுது
Ahaaa…aaa…aaa…aaaa
குளிரு அடிக்குது
மேனி துடிக்குது
Ahaaa…aaa…aaa…aaaa
Ahaahaaa..ahaaa..haaa…aaa…aaa…