Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
எல்லாமே நீ! by valsanCBE - Zona
எல்லாமே நீ!
valsanCBE
Play
Like
Share
Lyrics
அதிகாலை வானம் நீ!
அந்தி மழைச்சாரல் நீ!
இதமான தென்றல் நீ!
இளம் பிறை நிலவும் நீ!
அதிகாலை வானம் நீ!
அந்தி மழைச்சாரல் நீ!
இதமான தென்றல் நீ!
இளம் பிறை நிலவும் நீ!
மலர்களின் வாசம் நீ!
மௌனத்தில் சுவாசம் நீ!
வானவில் வர்ணம் நீ!
வந்து போகும் மேகம் நீ!
அன்பு என்ற சொல்லும் நீ;
அறிவின் உருவமும் நீ!
பண்பினில் சிகரம் நீ!
பழகிட குழந்தை நீ!
கண்கவர் சோலை நீ!
காதலின் அர்த்தம் நீ!
காமத்தின் மொத்தம் நீ!
கண்கண்ட தெய்வமும் நீ!
அதிகாலை வானம் நீ!
அந்தி மழைச்சாரல் நீ!
இதமான தென்றல் நீ!
இளம் பிறை நிலவும் நீ!
[Male Vocal]
Details
Generated
Jun 7, 2025
Duration
2:59
Language
TA
Style
pop, pop rock
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
जो मौन हुए भारत मां पर
ThereminBeat261
अमर प्रेम कथा
SushilShrestha_Premi
Meri pahchan tu
FolktronicTrack807
अमर प्रेम कथा
SushilShrestha_Premi
Yesu
GrooveLoop672
More from valsanCBE
Untitled
valsanCBE
# காலமெல்லாம் காதல் வாழ்க
valsanCBE
# கண்ணே நீ உறங்கு
valsanCBE
# மனதில் மோகங்கள்
valsanCBE
Similar songs
जो मौन हुए भारत मां पर
ThereminBeat261
अमर प्रेम कथा
SushilShrestha_Premi
Meri pahchan tu
FolktronicTrack807
अमर प्रेम कथा
SushilShrestha_Premi
Yesu
GrooveLoop672
Suelto mis problemas
DavidOchoaCamara1978
bayangan di senja hening
musikgalau
Tere Bina
AudioSignal684
Tera Pyar Mahan
JCM1980
Meri daastaan
ElectricTempo668
Rabta
EpicWizard654
Hangat Bersama District 76
langitpawaka
More from valsanCBE
Untitled
valsanCBE
# காலமெல்லாம் காதல் வாழ்க
valsanCBE
# கண்ணே நீ உறங்கு
valsanCBE
# மனதில் மோகங்கள்
valsanCBE
# இன்பமே
valsanCBE
# நம் காதல்
valsanCBE
# அழகின் அதிசயம்
valsanCBE
# அபூர்வ அமிர்தமே #
valsanCBE
# மாங்கல்யம் தந்துனானேன#
valsanCBE
# மச்சானே மனசில வச்சானே #
valsanCBE
# மழை சாரல் #
valsanCBE
# காதல் தேவதை #
valsanCBE