Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# நம் காதல் by valsanCBE - Zona
# நம் காதல்
valsanCBE
Play
Like
Share
Lyrics
உன் விழிகளில்
என் விழிகள்!
நம் விழிகளில்
ஓர் புதியபார்வை..,
'நம் காதல்!.'
உன் விழிகளில்
என் விழிகள்!
நம் விழிகளில்
ஓர் புதியபார்வை..,
'நம் காதல்!.'
உன் பாதையில்...
என் பயணம்..
நமக்கான
புதிய பாதை,
'நம் காதல்!'
உன் பாதையில்...
என் பயணம்..
நமக்கான
புதிய பாதை,
'நம் காதல்!'
பகல் அறியாமலும்
இரவு அறியாமலும்...
நேரம் அறியாமல்..
'நம் காதல்!'
பகல் அறியாமலும்
இரவு அறியாமலும்...
நேரம் அறியாமல்..
'நம் காதல்!'
உன் விழிகளில்
என் விழிகள்!
நம் விழிகளில்
ஓர் புதியபார்வை..,
'நம் காதல்!.'
வாரம் அறியாமலும்
மாதம் அறியாமலும்
நாட்கள் அறியாமல்
'நம் காதல்'
மழை அறியாமலும்
வெயில்அறியாமலும்...
காலம் அறியாமல்,
'நம் காதல்!'
மழை அறியாமலும்
வெயில்அறியாமலும்...
காலம் அறியாமல்,
'நம் காதல்!'
உன் விழிகளில்
என் விழிகள்!
நம் விழிகளில்
ஓர் புதியபார்வை..,
'நம் காதல்!.'
நீ அறியாமலும்...
நானும் அறியாமலும்..
நம்மை நாமே அறியாமல்,
'நம் காதல்!'
நீ அறியாமலும்...
நானும் அறியாமலும்..
நம்மை நாமே அறியாமல்,
'நம் காதல்!'
கடவுளின்
விளையாட்டு பொம்மை
காலம்..
காலத்தின்
விளையாட்டு பொம்மை..
நானும் நீயும்
'நம்காதலும்!'
காலத்தின்
விளையாட்டு பொம்மை..
நானும் நீயும்
'நம்காதலும்!'
உன் விழிகளில்
என் விழிகள்!
நம் விழிகளில்
ஓர் புதியபார்வை..,
'நம் காதல்!.'
நம் காதல் நம் காதல்
Details
Generated
Jul 10, 2025
Duration
4:00
Language
TA
Style
Indian happy tamil folk slow love romantic violin flute piano, blues
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Nuvvila
SolarRiff122
Love
EtherealOutput612
Will You Marry Me?
motifasi
Kaha Kho gai thi tum 3
assad
Doa untuk ayah dan ibu
Topan58
More from valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
Untitled
valsanCBE
எல்லாமே நீ!
valsanCBE
# கண்ணே நீ உறங்கு
valsanCBE
Similar songs
Nuvvila
SolarRiff122
Love
EtherealOutput612
Will You Marry Me?
motifasi
Kaha Kho gai thi tum 3
assad
Doa untuk ayah dan ibu
Topan58
Selamanya Cinta
Eliah_Jay
Sukun
RemixerHybrid347
Untitled
FolktronicNeuron902
Diam Lebih Baik
motifasi
Untitled
RetroCircuit618
Ibu, Doaku Selalu Untukmu
MrLois2071
lembaran baru
HybridNoise737
More from valsanCBE
# பயணம் முடிந்தது
valsanCBE
Untitled
valsanCBE
எல்லாமே நீ!
valsanCBE
# கண்ணே நீ உறங்கு
valsanCBE
# மொழிகளாக அவள்#
valsanCBE
# மனதிலே மடியும் ஆசைகள்#
valsanCBE
# காலமெல்லாம் காதல் வாழ்க
valsanCBE
# காதலி எந்தன் காதலி #
valsanCBE
# காதல் தேவதை #
valsanCBE
# ஊடல் கூடல்
valsanCBE
# ஆராரோ
valsanCBE
# நினைவுகள் கனவுகள்
valsanCBE