ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
விழிகள் சொல்லும் சேதிகள்
என்ன சொல்லு அன்பே
விழிகள் சொல்லும் சேதிகள்
என்ன சொல்லு அன்பே
விடைகள் கூற தயக்கங்கள்
எதற்கு கூறிடு என் உயிரே
விடைகள் கூற தயக்கங்கள்
எதற்கு கூறிடு என் உயிரே
விழிகள் சொல்லும் சேதிகள்
என்ன சொல்லு அன்பே
விடைகள் கூற தயக்கங்கள்
எதற்கு கூறிடு என் உயிரே
பெண்மையை தருவேன் பரிசாக
ஜென்மமே எடுத்தேன் உனக்காக
பெண்மையை தருவேன் பரிசாக
ஜென்மமே எடுத்தேன் உனக்காக
இதழ்கள் கூறிய மொழிகள்
காற்றில் கலந்து போனதோ
காலம் முழதும் காத்திருக்க
செய்வது என்ன நியாயமோ
காலம் முழதும் காத்திருக்க
செய்வது என்ன நியாயமோ
நெஞ்சில் இளமையின் ஊர்வலம்
மஞ்சம் சேர்வதும் ஓர் வரம்
கொஞ்சி மகிழ்ந்திட நாள் வரும்
தஞ்சம் அடைவேன் உன்னிடம்
கொஞ்சி மகிழ்ந்திட நாள் வரும்
தஞ்சம் அடைவேன் உன்னிடம்
விழிகள் சொல்லும் சேதிகள்
என்ன சொல்லு அன்பே
விடைகள் கூற தயக்கங்கள்
எதற்கு கூறிடு என் உயிரே
பெண்மையை தருவேன் பரிசாக
ஜென்மமே எடுத்தேன் உனக்காக
வாழ்விலே தேனிலவு
வெறும் கனவாகுமோ
வானிலவே கூறிடுவாயா
என் வேதனையை
நினைப்பாயோ அன்பே
தினம் எனையே
மறப்பேனோஆ மறந்தால்
மறுபடி பிறப்பேனோஆஆ
மறப்பேனோ மறந்தால்
மறுபடி பிறப்பேனோ
நீங்க மாட்டேன் வாழ்வில்
நான் உனையே
தூங்க மாட்டேன் நீயின்றி
தினம் என் துணையே
தாலாட்ட வருவாயா நீ எனையே
ஏக்கம் தீர்ப்பாயா என் உயிரே
தாலாட்ட வருவாயா நீ எனையே
ஏக்கம் தீர்ப்பாயா என் உயிரே
விழிகள் சொல்லும் சேதிகள்
என்ன சொல்லு அன்பே
விடைகள் கூற தயக்கங்கள்
எதற்கு கூறிடு என் உயிரே
பெண்மையை தருவேன் பரிசாக
ஜென்மமே எடுத்தேன் உனக்காக
பெண்மையை தருவேன் பரிசாக
ஜென்மமே எடுத்தேன் உனக்காக
ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ஆ-ஆ-ஆ- ஆ-ஹா- ஹா
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்