

Prompt / Lyrics
[Introduction This musical tribute is drawn from Athikaram 24 – Pugazh (Fame) of the Thirukkural, composed by Thiruvalluvar. The selected verses proclaim a timeless truth: it is not gods, but human beings who live by great deeds, compassion, and selfless action, who are remembered and revered beyond their lifetime. Set as a vocal Rāga Ālāpanai leading into the composition, these Kurals flow as reflection rather than ritual. They find a natural resonance in the life of M. G. Ramachandran (Puratchi Thalaivar)—a leader whose actions earned him the love, faith, and near-worship of millions. This presentation is not praise alone, but an affirmation of Valluvar’s insight: lasting fame is born of righteous living, not divine status.] [🎶 ZONA-READY SONG SHEET (FINAL LOCK) Title: புகழ் – Puratchi Thalaivar Tribute Occasion: MGR Birth Anniversary – 17/01/2026 Source: Thirukkural | Athikaram 24 (231–240) Production: A CREAM Production by SubuAsksubu] 🎤 [VOCAL RĀGA ĀLĀPANAI – 15 seconds | No lyrics] (Free-flow vocal rāga exploration; no words)] 🎵 [PALLAVI – CHORUS] ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல். நில வரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப் போற்றாது, புத்தேள் உலகு. 🎤 [SARANAM 1] ஈதல்! இசைபட வாழ்தல்! அது அல்லது ஊதியம் இல்லை, உயிர்க்கு. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு, ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது. தோன்றின், புகழொடு தோன்றுக! அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று. 🎵 [PALLAVI – CHORUS] ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல். நில வரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப் போற்றாது, புத்தேள் உலகு. 🎤 [SARANAM 2] புகழ்பட வாழாதார் தம் நோவார், தம்மை இகழ்வாரை நோவது எவன்? வசை’ என்ப, வையத்தார்க்கு எல்லாம்— ‘இசை’ என்னும் எச்சம் பெறாஅவிடின். வசை இலா வண் பயன் குன்றும்— இசை இலா யாக்கை பொறுத்த நிலம். வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர். 🎵 [PALLAVI – CHORUS · FADE OUT] ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால், பொன்றாது நிற்பது ஒன்று இல். நில வரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப் போற்றாது, புத்தேள் உலகு. 🎶 [OUTRO MUSIC – 12 seconds | Instrumental] __________________ [Tribute to Puratchi Thalaivar Dr. M. G. Ramachandran Birth Anniversary: 17/01/2026 And to all those who celebrate their birthday on this day. A CREAM PRODUCTION BY SUBUASKSUBU
Tags
Carnatic Majestic · Ethical Proclamation Rāga: Śaṅkarābharaṇam Ālāpanai: Vocal Rāga Ālāpanai (no lyrics)
3:19
No
1/17/2026