

Prompt / Lyrics
[🎼 ZONA READY – SINGLE COPY-PASTE SHEET] [Title: அருவியின் காட்சியும் இயற்கை வளமும் Source: திருமுருகு ஆற்றுப்படை – நக்கீரனார் Theme: Pazhamuthir Cholai – Murugan’s colorful hill of nature Raag: நாட்டைக் குறிஞ்சி (Nattai Kurinji) Mood: Scenic • Devotional • Grand Tempo: Medium flow (≈90 BPM)] [Instrumentation (Tamil Classical Texture): நாதஸ்வரம் • தவில் • வீணை • மிருதங்கம் • கஞ்சிரா • தம்புரா ட்ரோன் (Nadaswaram lead • Thavil rhythm • Veena support)] [🎤 PALLAVI (Sing Twice at Beginning)] நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை தற்கோல நாள்தோறும் சாற்றினால் முன் கோல மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளி தான் நினைத்த எல்லாம் தரும் [🎤 SARANAM 1] பலவுடன் வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆர முழு முதல் உருட்டி வேரல் பூவுடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல ஆசினி முது சுளை கலாவ மீமிசை நாக நறு மலர் உதிர யூகமொடு மா முக முசுக்கலை பனிப்ப பூ நுதல் இரும் பிடி குளிர்ப்ப வீசி பெருங் களிற்று முத்துடை வான் கோடு தழீஇ தத்துற்று [🎤 PALLAVI REPEAT] நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை தற்கோல நாள்தோறும் சாற்றினால் முன் கோல மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளி தான் நினைத்த எல்லாம் தரும் [🎤 SARANAM 2] நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா வாழை முழு முதல் துமிய தாழை இளநீர் விழுக் குலை உதிர தாக்கி கறிக் கொடிக் கருந் துணர் சாய பொறிப் புற மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ கோழி வயப் பெடை இரிய கேழலொடு இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை குடா வடி உளியம் பெருங் கல் விடர் அளைச் செறிய கருங் கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்ப சேண் நின்று இழுமென இழிதரும் அருவி பழம் முதிர் சோலைமலை கிழவோனே [🎤 FINAL PALLAVI (Sing Once Full → Repeat Half → Fade Out with Nadaswaram)] நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை முன் கோல மா முருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளி தான் நினைத்த எல்லாம் தரும் (Repeat last line softly) தான் நினைத்த எல்லாம் தரும்… தரும்… தரும்… (fade with Nadaswaram) [🎺 Suggested Ending (Zona Production Tip) Let Nadaswaram improvise on Nattai Kurinji for ~8 seconds while fading the final “தரும்…”. This will give the song a temple-festival flavour, perfectly matching Murugan’s Pazhamuthir Cholai hill.] --------------- [Title: அருவியின் காட்சியும் இயற்கை வளமும் Source: திருமுருகு ஆற்றுப்படை – நக்கீரனார் Theme: Pazhamuthir Cholai – Murugan’s colorful hill of nature] [A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]
Tags
Raag: நாட்டைக் குறிஞ்சி -Nattai Kurinji Mood: Scenic • Devotional Grand Medium flow
3:53
No
3/4/2026