[All bracketed text below is instruction only. Do NOT sing or vocalise.]
🎼 MUSIC & PERFORMANCE PLAN (NOT TO BE SUNG)
[Raaga: Bhairavi]
[Tālam: Ādi – slow to medium gait (78–82 BPM)]
[Style: Tamil Classical–Folk Protest · Therukoothu gravity]
[Mood: Stern · Questioning · Awakening]
[Instruments – traditional Tamil ensemble only:]
[Nadaswaram – lead phrases, interrogative tone]
[Thavil – dominant rhythmic authority]
[Mrudangam – internal pulse, restrained]
[Tanpura – Bhairavi drone]
[Kanjira / Villupāttu stick – optional emphasis]
[Voices:]
[Male lead – firm, unsentimental]
[Chorus – ONLY for Pallavi, unison, no harmony]
🎵 PALLAVI (REFRAIN — OPENING)
தொண்டு செய்யும் அடிமை — உனக்குச்
சுதந்திர நினைவோடா
பண்டுகண்ட துண்டோ — அதற்குப்
பாத்திர மாவாயோ?
🎵 SARANAM 1
ஜாதிச் சண்டை போச்சோ? — உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய் — கண்முன்
நிற்கொ ணாது போடா.
அச்சம் நீங்கி னாயோ? — அடிமை!
ஆண்மை தாங்கினாயோ?
பிச்சைவாங்கிப் பிழைக்கும் — ஆசை
பேணுத லொழித்தாயோ?
[Instruction: After completing Saranam 1, sing the Pallavi fully.]
🎵 PALLAVI (REFRAIN — AFTER SARANAM 1)
தொண்டு செய்யும் அடிமை — உனக்குச்
சுதந்திர நினைவோடா
பண்டுகண்ட துண்டோ — அதற்குப்
பாத்திர மாவாயோ?
🎵 SARANAM 2
கப்ப லேறுவாயோ? — அடிமை!
கடலைத்தாண்டு வாயோ?
குப்பை விரும்பும்நாய்க்கே — அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?
ஒற்றுமை பயின்றாயோ? — அடிமை!
உடம்பில் வலிமையுண்டோ!
வெற்றுரை பேசாதே — அடிமை
வீரியம் அறிவாயோ?
[Instruction: After completing Saranam 2, sing the Pallavi fully.]
🎵 PALLAVI (REFRAIN — AFTER SARANAM 2)
தொண்டு செய்யும் அடிமை — உனக்குச்
சுதந்திர நினைவோடா
பண்டுகண்ட துண்டோ — அதற்குப்
பாத்திர மாவாயோ?
🎵 SARANAM 3
சேர்ந்து வாழுவீரோ? — உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல்போச்சோ — உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ?
வெள்ளைநிறத்தைக் கண்டால் — பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன்கேள் — சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா.
[Instruction: After completing Saranam 3, sing the Pallavi fully.]
🎵 PALLAVI (REFRAIN — AFTER SARANAM 3)
தொண்டு செய்யும் அடிமை — உனக்குச்
சுதந்திர நினைவோடா
பண்டுகண்ட துண்டோ — அதற்குப்
பாத்திர மாவாயோ?
🎵 SARANAM 4
நாடு காப்பதற்கே — உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடுகாக்கப் போடா
நாடு காப்பதற்கே — உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடுகாக்கப் போடா
நாடு காப்பதற்கே — உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடுகாக்கப் போடா
[Instruction: Sing the Pallavi once more as the OUTRO and fade out slowly over Tanpura + Nadaswaram.]
🎵 PALLAVI (OUTRO — FADE)
தொண்டு செய்யும் அடிமை — உனக்குச்
சுதந்திர நினைவோடா
பண்டுகண்ட துண்டோ — அதற்குப்
பாத்திர மாவாயோ?
----------------------------
📌 END NOTE (NOT TO BE SUNG)
[Above is the original work of Subramania Bharathiar, attacking colonial sycophancy and moral slavery, and asserting the necessity of Freedom and Democracy.]
[A CREAM Production by SubuAsksubu]