[🎶 ZONA-READY DEVOTIONAL SONG SHEET 🎼
Title: கந்த குருமணி
Source: Kandhapurāṇam (Verses 1037, 1038, 1040, 1044)
Occasion: Thai Poosam
Raagam: Karaharapriya
Tālam: Ādi (Medium–Slow Bhakti Tempo ~70 BPM)
Mood: Karuṇai · Jñānam · Assurance
Voice: Male devotional (warm, steady)
Instruments: Tanpura drone · Veena · Violin · Soft Mridangam
[ĀLĀPANAI – VOCAL ONLY | Karaharapriya | 20–25 seconds]
[No lyrics · slow unfolding · devotional bhāva]]
[PALLAVI – REPEAT ×2 AT BEGINNING]
ஆதி நாயகன் கருணையாய்
அமலமாய் பரம போத நீரதாய் இருந்த
தன் கொங்கையில் பொழிபால் ஏது இலாதது
ஓர் குரு மணி வள்ளம் மீது ஏற்றுக்
காதல் மா மகற்கு அன்பினால் அருத்தினாள் கவுரி
[(Repeat Pallavi once more – same tune, slight elongation on “குரு மணி”)]
[SARANAM 1]
கொங்கை ஊறுபால் அருத்தியே குமரனைக் கொடு
சென்று எங்கள் நாயகன் முன்னரே இறைஞ்சு வித்திடலும்
அம் கையால் அவன் தனை எடுத்து அகல மேல் அணைத்துப்
பொங்கு பேர் அருள் நீர்மையால் இருத்தினன் புடையில்
[PALLAVI – SINGLE REPEAT]
ஆதி நாயகன் கருணையாய்
அமலமாய் பரம போத நீரதாய் இருந்த
தன் கொங்கையில் பொழிபால் ஏது இலாதது
ஓர் குரு மணி வள்ளம் மீது ஏற்றுக்
காதல் மா மகற்கு அன்பினால் அருத்தினாள் கவுரி
[SARANAM 2]
ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடு உறும் பான்மை
ஞாலம் மேல் உறும் இரவொடு பகலுக்கும் நடுவாய்
மாலை ஆனது ஒன்று அழிவின்றி வைகும் மாறு ஒக்கும்
[PALLAVI – SINGLE REPEAT]
(Same as above)
[SARANAM 3]
கந்தன் தனை நீர் போற்றிய கடனால்
இவன் உங்கள் மைந்தன் எனும் பெயர் ஆகுக
நுந்தம் பகல் இடை இன்னவன் நோன்தாள் வழிபடுவோர்
தம்தம் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்
[ENDING – PALLAVI ×1 + FADE OUT]
ஆதி நாயகன் கருணையாய்
அமலமாய் பரம போத நீரதாய் இருந்த
தன் கொங்கையில் பொழிபால் ஏது இலாதது
ஓர் குரு மணி வள்ளம் மீது ஏற்றுக்
காதல் மா மகற்கு அன்பினால் அருத்தினாள் கவுரி
[Fade slowly · instruments linger · tanpura drone holds]
----------------
[Title: கந்த குருமணி
Source: Kandhapurāṇam (Verses 1037, 1038, 1040, 1044)
Occasion: Thai Poosam]
[A CREAM PRODUCTION BY SUBUASKSUBU]