ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Oooo oooo oooo oooo
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
நின் மதி முகம் கண்டேன்
நான் நிம்மதி இழந்தேன்
உன் மெய் நிறம் கண்டேன்
நான் விண்வெளி பறந்தேன்
நின் மதி முகம் கண்டேன்
நிம்மதி இழந்தேன்
உன் மெய் நிறம் கண்டேன்
விண்வெளி பறந்தேன் நான்
நின் விழிகள் கண்டேன்
என் வழிகள் மறந்தேன்
நின் இதழ்கள் கண்டேன்
இரவு பகல் மறந்தேன் நான்
உன் கூந்தல் முடிச்சில்
கந்தலானது என் மனசு
உன் சிற்றிடை வெளியில்
சுற்றுகின்ற இளம் வயசு
நின் மதி முகம் கண்டேன்
நிம்மதி இழந்தேன்
உன் மெய் நிறம் கண்டேன்
விண்வெளி பறந்தேன் நான்
உன் கைகள் இடையிலே
கைதியாக நிற்கிறேன்
விரல்கள் தழுவிட
விடுதலை அடைந்தேன் நான்
பொற்பாதங்கள் கண்டேன்
சொற்பதங்கள் படித்தேன்
உன் மடியே சொர்கமானால்
தினம் தினம் மடிவேன் நான்
மறுபடியும் பிறப்பேன் நான்
நின் மதி முகம் கண்டேன்
நிம்மதி இழந்தேன்
உன் மெய் நிறம் கண்டேன்
விண்வெளி பறந்தேன் நான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
Oooo oooo oooo oooo
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்