Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# என்னவோ பண்ணுதே # by valsanCBE - Zona
# என்னவோ பண்ணுதே #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா
ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா
ஹா ஹா ஹா ஹா
அலைகின்ற மனதிலே
ஆசைக்கனவுகள்
அலைகின்ற மனதிலே
ஆசைக்கனவுகள்
ஆனந்தம் தந்திடும்
ஆயிரம் நினைவுகள்
ஆனந்தம் தந்திடும்
ஆயிரம் நினைவுகள்
அலைகின்ற மனதிலே
ஆசைக்கனவுகள்
ஆனந்தம் தந்திடும்
ஆயிரம் நினைவுகள்
இளமை மின்னல்கள்
இதயத்தில் பின்னுதே
இரவு நேரத்தில்
என்னவோ பண்ணுதே
விரதம் கலைக்கிறான்
விருந்து வைக்கிறான்
விரக தாபத்தில்
விதைக்க நினைக்கிறான்
அலைகின்ற மனதிலே
ஆசைக்கனவுகள்
ஆனந்தம் தந்திடும்
ஆயிரம் நினைவுகள்
பள்ளியறையில் பருவ
பாடங்கள் எடுக்கிறான்
படுக்கை அறையிலே
உடுக்கை களைகிறான்
காணி நிலம் என்
மேனி என்கிறான்
காலை மாலையில்
காளை ஆகிறான்
அலைகின்ற மனதிலே
ஆசைக்கனவுகள்
ஆனந்தம் தந்திடும்
ஆயிரம் நினைவுகள்
இதழ்களாலே தேகத்தில்
புள்ளிகள் வைக்கிறான்
கைகளாலே வண்ண
கோலங்கள் இடுகிறான்
கார்மேகம் கண்டதும்
உழுதிட துடிக்கிறான்
விளையும் முன்னரே
அறுவடைக்கு முயல்கிறான்
அலைகின்ற மனதிலே
ஆசைக்கனவுகள்
ஆனந்தம் தந்திடும்
ஆயிரம் நினைவுகள்
ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா
ஆனந்தம் தந்திடும்
ஆயிரம் நினைவுகள்
Details
Generated
Jan 22, 2026
Duration
4:24
Language
TA
Style
Indian, tamil, blues, soul, female solo, sexy, melody,slow beat
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Pisces
Bluejay
&AfterGlow&
ZenithTrue67
Honey Quiet
HarmonyBanger127KV
Under the Moon
Jahira_Adannae98
Fiance
LofiFrequency450
More from valsanCBE
# ஏதேதோ பண்ணுதே #
valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
Similar songs
Pisces
Bluejay
&AfterGlow&
ZenithTrue67
Honey Quiet
HarmonyBanger127KV
Under the Moon
Jahira_Adannae98
Fiance
LofiFrequency450
Addicts
Ari_ZJay
Aurora Again
SlickAnthem590
From Distance
SunriseLove
Malapit Sa Puso
HypeOrbit71
Dördüncü Noktam
IndustrialBanger249
All I Didn’t Say (못한 말들) female version
OvertoneMystical874
When Minds Collide
CoolMix94
More from valsanCBE
# ஏதேதோ பண்ணுதே #
valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# விலகிட தெரியாத உயிரே
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# காதல் மொழி
valsanCBE
# இளமை அரங்கம்#
valsanCBE