Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# ஏதேதோ பண்ணுதே # by valsanCBE - Zona
# ஏதேதோ பண்ணுதே #
valsanCBE
Play
Like
Share
Lyrics
Mmmmm ஆஆஆஆ
Mmmmm ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ...
என்னவோ பண்ணுதே
உள்ளத்தை கிள்ளுதே
என்னவோ பண்ணுதே
உள்ளத்தை கிள்ளுதே
ஏதேதோ சொல்லுதே
இன்பத்தை அள்ளுதே
ஏதேதோ சொல்லுதே
இன்பத்தை அள்ளுதே
என்னவோ பண்ணுதே
உள்ளத்தை கிள்ளுதே
ஏதேதோ சொல்லுதே
இன்பத்தை அள்ளுதே
சொர்கம் என் மடியினில்
சொக்குது உன் விழிகளே
மயக்கும் என் மொழிகளில்
மௌனம் ஏன் இதழ்களில்
மயக்கும் என் மொழிகளில்
மௌனம் ஏன் இதழ்களில்
தேனடை மேனியில்
தேடிடும் ஞானியே
ஆடையிடை ஓடியே
திரவியம் தேட வா
ஆடையிடை ஓடியே
திரவியம் தேட வா
என்னவோ பண்ணுதே
உள்ளத்தை கிள்ளுதே
ஏதேதோ சொல்லுதே
இன்பத்தை அள்ளுதே
தேவதை அம்சம் நான்
மோகினியின் வம்சமும் நான்
அசுரர்களின் அரசனே
அசராமல் அசர வை
அசுரர்களின் அரசனே நீ
அசராமல் அசர வை
தாகங்கள் தீர்க்கிறேன்
தனிமையில் அருகில்
தீர்த்தங்கள் தருகிறேன்
சீக்கிரம் பருக வா
தீர்த்தங்கள் தருகிறேன்
சீக்கிரம் பருக வா
என்னவோ பண்ணுதே
உள்ளத்தை கிள்ளுதே
ஏதேதோ சொல்லுதே
இன்பத்தை அள்ளுதே
சிக்கனம் உடையிலே
சிக்கிடு இடையிலே
கவனம் வழியிலே
பயணம் என் உடலிலே
Mmmmm ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ...
என்னவோ பண்ணுதே
உள்ளத்தை கிள்ளுதே
ஏதேதோ சொல்லுதே
இன்பத்தை அள்ளுதே
mmmmmmm mmmmmmm
Details
Generated
Jan 21, 2026
Duration
4:16
Language
TA
Style
Indian, tamil, blues, soul, female solo, sexy, i slow beat
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Unity Out of Chaos 3
BloodRedSunset
Watch Continues
ASDFd
That’s Enough
Moon_Thread
Hekate, Hold My Shadow
GoldenWizard933
Deep Desires
GeraldNel
More from valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
Similar songs
Unity Out of Chaos 3
BloodRedSunset
Watch Continues
ASDFd
That’s Enough
Moon_Thread
Hekate, Hold My Shadow
GoldenWizard933
Deep Desires
GeraldNel
Forever in My Heart
ZulizaLune
Ebedi
UMAYRA
MY FOREVER
JAYCOTTONCANDY
Guardians of the Dark
wildcowboydasher
Маска В Ночі
EtherealVector1992
See me
JOREN
The Bad Idea (Seven Minutes)
Eyepiercinglove
More from valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# என்னவோ பண்ணுதே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# காதலும் தனி சுகம் #
valsanCBE
# இளமை அரங்கம்#
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE