ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
எழுதவா எழுதவா விழிகளால்
ஒரு காதல் கடிதம்
எழுதவா எழுதவா விழிகளால்
ஒரு காதல் கடிதம்
கேட்குதா கேட்குதா உள்ளில்
உயிர் உருகும் சப்தம்
கேட்குதா கேட்குதா உள்ளில்
உயிர் உருகும் சப்தம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
எழுதவா எழுத வா விழிகளால்
ஒரு காதல் கடிதம்
கேட்குதா கேட்குதா உள்ளில்
உயிர் உருகும் சப்தம்
அருகில்வா அருகில் வா
காதில் சொல்கிறேன்
அணைக்கவா அணைக்க வா
சம்மதம் தருகிறேன்
பக்கம்வா பக்கம் வா
வெட்கம் விடுகிறேன்
பருகவா பருக வா
இதழ்களை தருகிறேன்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
எழுதவா எழுத வா விழிகளால்
ஒரு காதல் கடிதம்
கேட்குதா கேட்குதா உள்ளில்
உயிர் உருகும் சப்தம்
விலகவா விலக வா
இறுகப் பிடிக்கிறேன்
விலக்கவா விலக்க வா
தளர்த்தி விடுகிறேன்
உறங்கவா உறங்க வா
இரவில் தவிக்கிறேன்
உருகவா உருக வா
நெருப்பாய் தகிக்கிறேன்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
எழுதவா எழுத வா விழிகளால்
ஒரு காதல் கடிதம்
கேட்குதா கேட்குதா உள்ளில்
உயிர் உருகும் சப்தம்
படிக்கவா படிக்க வா
பாடம் சொல்கிறேன்
ருசிக்க வா ருசிக்க வா
சமஞ்சு நிற்கிறேன்
தழுவவா தழுவ வா
அமைதி கொள்கிறேன்
தவழ்ந்துவா தவழ்ந்து வா
தேகம் தருகிறேன்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
எழுதவா எழுத வா விழிகளால்
ஒரு காதல் கடிதம்
கேட்குதா கேட்குதா உள்ளில்
உயிர் உருகும் சப்தம்
உள்ளில் உயிர் உருகும் சப்தம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
உயிர் உருகும் சப்தம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
உருகும் சப்தம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
சப்தம்