ஆரிராரோ ஆரிராரோ
ஆராரி ராராரி ஆரிராரோ
ஆராரி ஆராரி ஆரிராரோ
ஆரிரோ ஆராரிரோ
ஆரி ஆரி ராராரிரோ
சொந்தமென வந்தாய் கண்ணே
சொர்கமே ஆனாய் கண்ணே
சொக்க வைக்கும் அழகு கண்ணே
தூளியாகும் என் நெஞ்சே கண்ணே
சொந்தமென வந்தாய் கண்ணே
சொர்கமே ஆனாய் என் கண்ணே
சொக்க வைக்கும் அழகு கண்ணே
தூங்க வைப்பேன் நெஞ்சில் கண்ணே
கனவெல்லாம் நீயே கண்ணே
காணும் இடமெல்லாம் நீயே கண்ணே
உறவென்று நீயே கண்ணே
உயிராக ஆனாய் கண்ணே
சொந்தமென வந்தாய் கண்ணே
சொர்கமே ஆனாய் கண்ணே
சொக்க வைக்கும் அழகு கண்ணே
தூளியாகும் என் நெஞ்சே கண்ணே