தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
அம்மன் வரத பாருங்கம்மா
ஆடி வரத பாருங்கம்மா
அம்மன் வரத பாருங்கம்மா அவ
ஆடி வரத பாருங்கம்மா
கோனியம்மன் தேரில் ஏறி
கொண்டாடி வரத பாருங்கம்மா
கோனியம்மன் தேரில் ஏறி
கொண்டாடி வரத பாருங்கம்மா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
அம்மன் வரத பாருங்கம்மா அவ
ஆடி வரத பாருங்கம்மா
கோனியம்மன் தேரில் ஏறி
கொண்டாடி வரத பாருங்கம்மா
கோனியம்மன் தேரில் ஏறி
கொண்டாடி வரத பாருங்கம்மா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
சக்தி முழக்கம் சுத்தியும் கேட்க
சிந்தை முழுவதும் அம்மனை சேர
ஊரு ஒன்னா கூடி தேர் இழுத்து
அசைஞ்சு வரத பாருங்கம்மா
ஊரு ஒன்னா கூடி தேர் இழுத்து
அசைஞ்சு வரத பாருங்கம்மா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
உடுக்க சத்தம் உருமி மேளம்
ஊரு முழுதும் முழங்கிடவே
பட்டு உடுத்தி பட்டத்து இளவரசியா
பவனி வரத பாருங்கம்மா
பட்டு உடுத்தி பட்டத்து இளவரசியா
பவனி வரத பாருங்கம்மா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
அம்மன் வரத பாருங்கம்மா அவ
ஆடி வரத பாருங்கம்மா
கோனியம்மன் தேரில் ஏறி
கொண்டாடி வரத பாருங்கம்மா
கோனியம்மன் தேரில் ஏறி
கொண்டாடி வரத பாருங்கம்மா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
தாரை தப்பட்டை அதிரடி முழங்க
பம்ப சத்தம் பாண்டி மேளம்
அலங்கார தேர் ஏறி அம்மா
அழகா வரத பாருங்கம்மா
அலங்கார தேர் ஏறி அம்மா
அழகா வரத பாருங்கம்மா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
வான வேடிக்கை இடி முழக்கம்
ஓம் சக்தி ஊர் முழங்க
ஒய்யாரமாக அவ வருவத
ஓடி வந்து பாருங்கம்மா
ஒய்யாரமாக அவ வருவத
ஓடி வந்து பாருங்கம்மா
தான தத்தன தையன தத்தன
தான தத்தன தந்தானா
அம்மன் வரத பாருங்கம்மா அவ
ஆடி வரத பாருங்கம்மா
கோனியம்மன் தேரில் ஏறி
கொண்டாடி வரத பாருங்கம்�