[🎶 ZONA-READY CHILDREN’S DEVOTIONAL SONG SHEET 🎶
Title:
கண்ணன் எங்கள் கண்ணனாம்
Original Lyrics: அழ வள்ளியப்பா (Children’s Poet)
Additional Saranam (3): SubuAsksubu]
[🎼 MUSIC & VOICE PROMPT (Not to be sung)
Style: Children’s Bhakti · Light Carnatic · Play-song
Tempo: Medium (≈ 76–80 BPM)
Rāga Feel: Mohanam / Maand (simple, bright, child-friendly)
Voices:
Pallavi: Children’s chorus (group, unison)
Saranams:
Saranam 1 & 2 – Child solo + soft group echo
Saranam 3 – Older children chorus (slightly firm, inspiring tone)
Instruments:
Tanpura drone
Flute (short playful phrases)
Light Mridangam / Kanjira
Hand-claps (on Pallavi repeats)
Mood: Innocence · Wonder · Moral warmth · Joy]
[🎵 PALLAVI (Children’s Chorus · Repeat Twice)]
கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்,
மண்ணை உண்ட கண்ணனாம்.
(Repeat once more — claps join softly)
[🎵 SARANAM 1 (Child Solo + Chorus Echo)]
குழலினாலே மாடுகள்
கூடச் செய்த கண்ணனாம்.
கூட்டமாகக் கோபியர்
கூட ஆடும் கண்ணனாம்.
மழைக்கு நல்ல குடையென
மலை பிடித்த கண்ணனாம்.
நச்சுப் பாம்பின் மீதிலே
நடனம் ஆடும் கண்ணனாம்.
[🎵 PALLAVI (Chorus · Once)]
கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்,
மண்ணை உண்ட கண்ணனாம்.
[🎵 SARANAM 2 (Child Solo + Chorus Response)]
கொடுமை மிக்க கம்சனைக்
கொன்று வென்ற கண்ணனாம்.
தூது சென்ற பாண்டவர்
துயரம் தீர்த்த கண்ணனாம்.
அர்ச்சுனர்க்கு கீதையை
அருளிச் செய்த கண்ணனாம்.
நல்லவர்க்கே அருளுவான்,
நாங்கள் போற்றும் கண்ணனாம்.
[🎵 PALLAVI (Chorus · Once)]
கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்,
மண்ணை உண்ட கண்ணனாம்.
[🎵 SARANAM 3 (Your Contribution · Older Children Chorus)]
குசேலனின் அருமை நண்பனாம்,
வறியவர்கள் போற்றும் வள்ளலாம்.
வஞ்சகர் நெஞ்சில் வாழ்பவன்,
தர்மம் காக்கும் தலைவனாம்.
கோசலை பெற்ற எட்டாமவன்,
தன் வாயில் உலகம் கட்டியவன்.
பாண்டவர் கவுரவர் போரினிலே,
ஆயுதமேந்தாது வெற்றி காட்டியவன்
[🎵 PALLAVI (Finale · Chorus · Repeat Twice & Fade)]
கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார் மேக வண்ணனாம்.
வெண்ணெய் உண்ட கண்ணனாம்,
மண்ணை உண்ட கண்ணனாம்.
(Second repeat softer · flute answers · gentle fade-out)
-----------------------
[Title:
கண்ணன் எங்கள் கண்ணனாம்
Original Lyrics: அழ வள்ளியப்பா (Children’s Poet)
Additional Saranam (3): SubuAsksubu
A CREAM PRODUCTION BY SUBUASKSUBU ]