ம்-ஹும்-ஹு-ஹும்
ம்-ஹும்-ஹு-ஹும்
ஹும்-ஹு-ஹும்
ஹும்-ஹு-ஹும்
ஆஆ ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
சொல்ல நேரம் இல்லை என் காதலை
சொல்ல தேவை இல்லை உன் காதலை
சொல்ல நேரம் இல்லை என் காதலை
சொல்ல தேவை இல்லை உன் காதலை
சொல்ல வார்த்தை இல்லை நம் காதலை
உள்ளில் மறைத்தாலும் உண்மை மறையாதடி…
சொல்ல வார்த்தை இல்லை நம் காதலை
உள்ளில் மறைத்தாலும் உண்மை மறையாதடி…
சொல்ல நேரம் இல்லை என் காதலை
சொல்ல தேவை இல்லை உன் காதலை
சொல்ல வார்த்தை இல்லை நம் காதலை
உள்ளில் மறைத்தாலும் உண்மை மறையாதடி…
ஏங்கவில்லை உன் கைகள் சேர
ஆசைகள் இல்லை உன் மடியில் சாய
சோகம் இல்லை நீ சென்ற பின்னும்
என்றே பொய் சொல்ல தெரியாதடி
நீ அழைத்திட கொஞ்சம் அனைத்திட……
கோடை கூட குளிராக மாறிப்போனதே
விழிகளால் கொஞ்சும் விழிகளால்…
மனது தடுமாறுதே மெல்ல தடம் மாறுதே
சொல்ல நேரம் இல்லை என் காதலை
சொல்ல தேவை இல்லை உன் காதலை
சொல்ல வார்த்தை இல்லை நம் காதலை
உள்ளில் மறைத்தாலும் உண்மை மறையாதடி…
உதயத்தில் நீ சிரித்தாலே போதும்
எந்தன் இதயத்தில் மின்னல் பிறக்கின்றதே…
பருவத்தில் மேனியிடம் சொல்லாமலே…
உருவத்தில் மனதிலும் பூ பூக்குதே…
காதல் வருவது கண்களால் தான்…
குழம்பி போகுது எந்தன் இதயம் தான்
கள்ளத்தனம் உள்ளில் குடி ஏறுதே
இளமை விளையாட்டை ரசிக்கிறதே…
சொல்ல நேரம் இல்லை என் காதலை
சொல்ல தேவை இல்லை உன் காதலை
சொல்ல வார்த்தை இல்லை நம் காதலை
உள்ளில் மறைத்தாலும் உண்மை மறையாதடி…
யாரும் பாராமலே எனை பார்க்கிறாய்
நானே அறியாமல் என் தேகம் வேர்க்கிறதே
சிறு பிள்ளை போல எந்தன் கண் இமைகள் …
உன்னை கண்டாலே துள்ளி குதிக்கிறதே
ஒரு வார்த்தை பேசாமலே பார்த்தாலே போதும்…
எந்தன் ஆயுட்காலம் வாழ்வில் நீளுமே
வேறேதும் கூறாமல் விழிகள் மூடினாலே போதும்
வாழ்வில் இணைய பல வழிகள் காட்டுமே
சொல்ல நேரம் இல்லை என் காதலை
சொல்ல தேவை இல்லை உன் காதலை
சொல்ல வார்த்தை இல்லை நம் காதலை
உள்ளில் மறைத்தாலும் உண்மை மறையாதடி
ஹும்-ஹு-ஹும்
ஆஆ ஆஹா ஆஆ
சொல்ல நேரம் இல்லை என் காதலை
சொல்ல தேவை இல்லை உன் காதலை
சொல்ல வார்த்தை இல்லை நம் காதலை
உள்ளில் மறைத்தாலும் உண்மை மறையாதடி