உன்னை பாடாத நேரமில்லை சுவாமியே ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ஏழைப் பிள்ளைகள் பாடுறோ நாங்க ஓடி வரணும் அப்பா உன்னை தேடியே வாரமப்பா உள்ளத்திலே நீ இருப்பாய் உனக்கான கோவில் உண்டு சபரிமலை நோக்கி நாங்கள் வாழும் ஐயப்பா உலகமெல்லாம் போட்டதய்யா உலக நாயக உன்னை வணங்கிடவே இரண்டு கரங்கள் போதாதை யா போதாதையா உன்னை பாடாத நேரம் இல்லை சுவாமி ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ஊமைக்கருள் புரிந்தவனே உண்மையான பரம்பொருளே உலகாளும் காவலரே எங்கள் ஐயப்பா எண்ணமெல்லாம் எண்ணமெல்லாம் என்னவெல்லாம் உன் நினைவாய் தோன்றுதய்யா இந்த ஏழையனை காத்திடவே ஓடிவா ஐயாஉன்னை பாடாத நேரமில்லை சுவாமி ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா மனசுக்குள்ள உன்ன நெனச்சி மாலை போட்டுட்டேன் இந்த மனக்குறைகள் தீர்த்திடவே ஓடிவா யா ஓடிவாயா உன்னை பாடாத நேரம் இல்லை சாமி ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசாமியே ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா சாமியே ஐயப்பா சுவாமி சரணம் சரணம் ஐயப்பா