Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# அழகே அழகின் அழகே # by valsanCBE - Zona
# அழகே அழகின் அழகே #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அன்பே அன்பே விடியல் உன்
விழிகள் தான் என்பேன்
அழகே அழகே அழகின்
பொருள் நீ தான் என்பேன்
அன்பே விடியல் உன்
விழிகள் தான் என்பேன்
அழகே அழகின்
பொருள் நீ தான் என்பேன்
நெஞ்சம் முழுதும்
மலரும் நினைவுகள்
மஞ்சம் உறங்கிட
இன்ப கனவுகள்
மனதில் பொங்கிடும்
ஆசைகள் கோடி
மயங்கிடும் உள்ளம்
உன்னை தேடி
பழகிட பயிற்சி தேவை
இல்லாத பாஷைகள்
பருவம் சொல்லித்தரும்
இரவு நேர பூஜைகள்
அன்பே விடியல் உன்
விழிகள் தான் என்பேன்
அழகே அழகின்
பொருள் நீ தான் என்பேன்
கொஞ்சி மகிழ்ந்திட
கெஞ்சிடும் விழிகள்
தஞ்சம் அடைந்தது என்
இதழ்களில் உன் மொழிகள்
பரவசம் தந்திடும்
பால் நிலா இரவுகள்
பொழுது புலர்ந்தும்
தொடரும் உறவுகள்
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ம்ம்ம் ஆ ம்ம்ம் ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அன்பே விடியல் உன்
விழிகள் தான் என்பேன்
அழகே அழகின்
பொருள் நீ தான் என்பேன்
Details
Generated
Nov 1, 2025
Duration
3:43
Language
TA
Style
Indian, tamil, blues, soul, female solo, sexy, indian slow
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Reino Metafísico
420Intertaint
உன்னை காணாத கண்ணும்
SubuAsksubu
Empty Room
musicmadebymissj
Don't let me live without you
Janxi
Nnn
Babysevage
More from valsanCBE
# ஏதேதோ பண்ணுதே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
Similar songs
Reino Metafísico
420Intertaint
உன்னை காணாத கண்ணும்
SubuAsksubu
Empty Room
musicmadebymissj
Don't let me live without you
Janxi
Nnn
Babysevage
I choose myself today
NytheraPulse
Mai tho panjetan Ka ghulam hon
IndieBlaze536
Îti scriu iubite o scrisoare
LogicRomania995
I FOUND HIM IN SEAT 1D
PatternLunar166
Paper Tiger
BlackHawk
Whispers in my Mind
SugarCast567
I FOUND HIM IN SEAT 1D
PatternLunar166
More from valsanCBE
# ஏதேதோ பண்ணுதே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# காதலும் தனி சுகம் #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE
# ende gaanam#
valsanCBE
# கண்களில் ஆயிரம் கனவுகள் #
valsanCBE