Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# காதலும் தனி சுகம் # by valsanCBE - Zona
# காதலும் தனி சுகம் #
valsanCBE
Play
Like
Share
Lyrics
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
கண்களின் தரிசனம்
காண்பதே பரவசம்
கண்களின் தரிசனம்
காண்பதே பரவசம்
கனவுகள் இலவசம்
காதலும் தனிசுகம்
கனவுகள் இலவசம்
காதலும் தனிசுகம்
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
கண்களின் தரிசனம்
காண்பதே பரவசம்
கனவுகள் இலவசம்
காதலும் தனிசுகம்
மனதிலே அதிசயம்
மலர்கின்ற அற்புதம்
மயங்கிட விரும்பிடும்
மௌனம் தங்கிடும்
மயங்கிட விரும்பிடும்
மௌனம் தான் தங்கிடும்
இமைகளின் நர்த்தனம்
இரவுகள் விழித்திடும்
இதயத்தில் பெரும்கனம்
இடைவிடாத சொப்பனம்
இதயத்தில் பெரும்கனம்
இடைவிடாத சொப்பனம்
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
கண்களின் தரிசனம்
காண்பதே பரவசம்
கனவுகள் இலவசம்
காதலும் தனிசுகம்
விடியாத பகலினம்
விடாத விழிகனம்
விருப்பங்கள் தனிரகம்
விலகாது பலயுகம்
விருப்பங்கள் தனிரகம்
விலகாது பலயுகம்
மாற்றங்கள் பலவிதம்
ஏமாற்றம் புதுவிதம்
ஆசைகள் தினம் வதம்
அடைக்கலம் நின் பதம்
ஆசைகள் தினம் வதம்
அடைக்கலம் நின் பதம்
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
கண்களின் தரிசனம்
காண்பதே பரவசம்
கனவுகள் இலவசம்
காதலும் தனிசுகம்
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
கனவுகள் இலவசம்
காதலும் தனிசுகம்
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
காதல் மட்டுமே தனிசுகம்
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
தனிசுகம்
ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
Details
Generated
Feb 22, 2026
Duration
5:03
Language
TA
Style
Indian, tamil female, delta blues, slow electric blues
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v5
Similar songs
Garden of the Once-Was
Minamu
I FOUND HIM IN SEAT 1D
PatternLunar166
Cathedrals of Gravity
SarasBananaBoat
Transparent
sakuracloud6
Love As A Weapon
GlobalRemixer865
More from valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# கஜமுகனே சரணம்#
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
Similar songs
Garden of the Once-Was
Minamu
I FOUND HIM IN SEAT 1D
PatternLunar166
Cathedrals of Gravity
SarasBananaBoat
Transparent
sakuracloud6
Love As A Weapon
GlobalRemixer865
Falling over you
JOREN
Collectors of Shadows
SarasBananaBoat
உன்னை காணாத கண்ணும்
SubuAsksubu
Fortress Heart
Oweeenandrew_
Backseat Confessions
viola173
Sous la surface
NOCTIS
Тень за маской
Katarina
More from valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# திங்கள் என்னை தேடுதே #
valsanCBE
# கஜமுகனே சரணம்#
valsanCBE
# மைனாவே மைனாவே #
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# அழகே அழகின் அழகே #
valsanCBE
# ஏதேதோ பண்ணுதே #
valsanCBE
# ende gaanam#
valsanCBE
#ஓடம் நதியிலே#
valsanCBE
# பெண்மையின் பரிசு #
valsanCBE
# அருகில் வாடா #
valsanCBE
# விலகிட தெரியாத உயிரே
valsanCBE