[🎼 ZONA READY – SINGLE COPY-PASTE SHEET
Title: உன்னை காணாத கண்ணும்
Raag: சாருகேசி (Charukesi)
Voice: Female Solo Only
Style: Carnatic Light / Semi-Classical Cinematic
Tempo: Slow – Vilamba Kālam
Theme: Deep Love Yearning – Matter-of-Fact Expression
Production: A CREAM Production – SubuAsksubu]
[PALLAVI – Repeat Twice at Beginning]
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
(Repeat)
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
[SARANAM 1]
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
[PALLAVI REPEAT]
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
(உன்னை…)
[SARANAM 2]
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே
நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே
நீ தருவாயோ – நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல
[PALLAVI REPEAT]
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
(உன்னை…)
[SARANAM 3]
ஒரு தெய்வமில்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ என்றன் கோவில் – நான் உந்தன் தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
[PALLAVI – FADE OUT]
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
(உன்னை… உன்னை… உன்னை…)
[MUSIC OUTRO – 15 sec]
Female humming:
“ஹ்ம்… ஆ… உன்னை…
நீ… நா… ஆ…”
--------------
[Title: உன்னை காணாத கண்ணும்
Credit to கவிஞர் Kannadasan]
[A CREAM PRODUCTION – SUBUASKSUBU]