லா ல ல லாலா
லலல லா ல லா
லா ல ல லாலா
லலல லா ல லா
என்ன என்ன மாற்றங்களோ
ஈரெட்டு வயதினிலே
சொல்லத்தான் தெரியவில்லை
சுகம் உள்ளில் குறைவதில்லை
என்ன என்ன மாற்றங்களோ
ஈரெட்டு வயதினிலே
சொல்லத்தான் தெரியவில்லை
சுகம் உள்ளில் குறைவதில்லை
கனவுகள் பூத்து குலுங்கும் பருவகாலம்
கண் இமைகள் மூட மறுக்கும்
நிலாக்காலம்
உடைகள் கூட பாரமாகும்
மெய் கோலம்
உள்ளம் ஊர்வலம் போகும்
விழாக்காலம்
என்ன என்ன மாற்றங்களோ
ஈரெட்டு வயதினிலே
சொல்லத்தான் தெரியவில்லை
சுகம் உள்ளில் குறைவதில்லை
உறவுகள் தேடியே அலையும் இரவுகள்
இளமையை வென்றிட தவிக்கும்
மோகங்கள்
எதுவும் புரியாமல் தவிக்கும் தேகத்தின் பாகங்கங்கள்
விடியலிலும் முடியாமல் தொடரும் நினைவுகள்
என்ன என்ன மாற்றங்களோ
ஈரெட்டு வயதினிலே
சொல்லத்தான் தெரியவில்லை
சுகம் உள்ளில் குறைவதில்லை
இதயத்தில் ஊஞ்சல் ஆடும்
ஏக்கங்கள்
உதயத்தில் உறக்கத்தின் தாக்கங்கள்
தனிமையை கொன்றிடும்
தாகங்கள்
துணை வரும் வரை
விரகத்தின் ஆட்டங்கள்
என்ன என்ன மாற்றங்களோ
ஈரெட்டு வயதினிலே
சொல்லத்தான் தெரியவில்லை
சுகம் உள்ளில் குறைவதில்லை
லா ல ல லாலா
லலல லா ல லா
லா ல ல லாலா
லலல லா ல லா