Skip to content
Create
Home
Chat
Beta
Studio
New
Beta
Library
Plans
Support
Wiki
Blog
Toggle Sidebar
Search…
⌘
K
Loading…
Home
Library
Plans
Account
# அன்பே by valsanCBE - Zona
# அன்பே
valsanCBE
Play
Like
Share
Lyrics
கண்கள் எழுதிய
காதல் கடிதங்கள்..
இமைகள் மீட்டுது
நூறு ஸ்வரங்கள்
கண்கள் எழுதிய
காதல் கடிதங்கள்..
இமைகள் மீட்டுது
நூறு ஸ்வரங்கள்
இதழ்கள் பேசிடும்
மௌன மொழிகள்..
இதயம் தவித்திடும்
எதையும் தவிர்த்திடும்
விரல்கள் தேடிடும்
விடியலை மறந்திடும்
விளக்கம் கிடைத்ததும்
விலக மறுத்திடும்
கண்கள் எழுதிய
காதல் கடிதங்கள்..
இமைகள் மீட்டுது
நூறு ஸ்வரங்கள்
உடல்கள் சிலிர்த்திடும்
உணர்வுகள் சில்லிடும்
உடைகள் பாரமாய்
உன் மெய் உண்மையாய்
காலத்தின் கணக்கு
காமத்தின் விருந்து
இளமையை பேனிட
இயற்கையின் மருந்து
கண்கள் எழுதிய
காதல் கடிதங்கள்..
இமைகள் மீட்டுது
நூறு ஸ்வரங்கள்
Details
Generated
Jun 8, 2025
Duration
2:54
Language
TA
Style
blues, violin, pop
Credits
Prompt by
valsanCBE
Model
Aria v4
Similar songs
Bể dâu
GlobalNeuron247
Ana
George
acabando con vida de mayores co morfina
FunkyVector384
Þeu cheirinho
Mucky1967Gaspar
Someday soon
Magi
More from valsanCBE
# ஊடல் கூடல்
valsanCBE
# இதயத்தின் முகவரி
valsanCBE
# krishna krishna
valsanCBE
# அவள் பறந்து போனாளே #
valsanCBE
Similar songs
Bể dâu
GlobalNeuron247
Ana
George
acabando con vida de mayores co morfina
FunkyVector384
Þeu cheirinho
Mucky1967Gaspar
Someday soon
Magi
Untitled
JazzyTune629
Déjate Amar
JazzyMatrix270
Yang Indah Menua Bersamamu
JazzyTune629
Te doy las gracias
XenialModulation597
En el jardin
codyelrod
Butterfly Stings
Raytanix
प्रिय
NoteWorld969
More from valsanCBE
# ஊடல் கூடல்
valsanCBE
# இதயத்தின் முகவரி
valsanCBE
# krishna krishna
valsanCBE
# அவள் பறந்து போனாளே #
valsanCBE
# காதலி எந்தன் காதலி #
valsanCBE
# காதலின் வேடிக்கை
valsanCBE
# கொங்கு மண்
valsanCBE
# கண்ணீரில் எழுதிய கவிதை
valsanCBE
# மனதிலே மடியும் ஆசைகள்#
valsanCBE
# இன்பமே
valsanCBE
# sarvam easwaram
valsanCBE
# கவலை இல்லா மனிதன்
valsanCBE