[Title:- Ethanol எதனால் லே!]
[Notes for Zona:- arrangement the [Title:- Ethanol எதனால் லே!]
[Notes for Zona:- Arrange the song using all Carnatic Instruments and tamil musical Instruments including Thavil, Nadhaswaram and tharai & தப்பட்டை as well in highlighted energy format]
[Pallavi]
எல்லோரும் போற்றி கொண்டாட நாட்டில் ஒரு கட்சி வளர்ந்தது எதனாலே?
வளர்ந்தது எதனாலே
சொல்லுங்கள் எதனாலே?
[Repeat]
எல்லோரும் போற்றி கொண்டாட நாட்டில் ஒரு கட்சி வளர்ந்தது எதனாலே?
வளர்ந்தது எதனாலே
சொல்லுங்கள் எதனாலே?
[Saranam 1&2]
அது மக்கள் அடி மனத்தில் புதைந்து கிடந்த
அன்றாட வாழ்க்கை நம்பிக்கையை தட்டி எழுப்பியதாலே!
ஆமாம் தட்டி தட்டி எழுப்பியதாலே
கொஞ்சம் மூளைச் செலவை செய்ததாலே !
அவர்கள் சிந்தனையை என்றும் சிதர விடாமல் எப்போதுமே மக்களின் கவனம் கட்சியிலும் ஆட்சியிலும் திசை திருப்பியதாலே !
அவர்கள் கவனம் திசை திரும்பியதாலே
[Pallavi repeat]
எல்லோரும் போற்றி கொண்டாட நாட்டில் ஒரு கட்சி வளர்ந்தது எதனாலே?
வளர்ந்தது எதனாலே
சொல்லுங்கள் எதனாலே?
[Saranam 3&4]
கோவில்கள் கட்டினார் குளம்கள் வெட்டினார் சாலை அமைத்தார் சோழகுல மன்னர்கள் அன்று
அது போலவே தானே இவரும் சாலை அமைத்து பெரிய சிலைகள் வடித்து ராமர் கோவிலும் கட்டினர் சொல்லுங்கள்
வேறு பாடு என்ன சொல்லுங்கள்?
இன்று சில போராட்டமும் மக்களின் அதிருப்தியும்
தலை தூக்குவது போல தோன்றுவது எதனாலே
அதிருப்தி தலை தூக்குவது எதனாலே? சொல்லுங்கள்அதிருப்தி தலை தூக்குவது எதனாலே?
[Pallavi repeat]
எல்லோரும் போற்றி கொண்டாட நாட்டில் ஒரு கட்சி வளர்ந்தது எதனாலே?
வளர்ந்தது எதனாலே
சொல்லுங்கள் எதனாலே?
[Final outro]
சாலை ஊர்திகள் இனிமேல் எதனால் என்ற கலப்பட எரிபொருள் கட்டாயம் பயன் படுத்தவேண்டும் என்று புதிதாய் ஒரு விதி செய்ததாலே
திடிரென புதிதாய் ஒரு விதி செய்ததாலே
எரிபொருள் கலப்படம் எதனால் எதனால் என்பதை யாரும் அறியாததாலே !
எதனால் எதனால் என்பதை யாருமே அறியாததாலே !
[-SubuAsksubu ]