தாழையம்பதி தனிலே
வேலாக வந்தவனே
தாமரை மலரினை தனக்கென கொண்டவனே
(தாழையம்பதி தனியே)
கந்தவேலனே எமக்கருள் தந்நவேலனே.(2)
துறையூரின் அழகா. தும்பிக்கையான் தம்பியே........(2)
ஐயனார் அருகிருந்து எமையாளும் குருபரனே .(2)
முத்தமிழ் வித்தகனே முருகா.........ஆ..,.ஆ....ஆ,.,.,
(தாழையம்பதி தனியே
வேல்கொண்டு மயிலேறி வினை தீர்க்கும் முருகா..........
தேரேறி துறையூரின் துயர் நீக்க வருவாய்...........(2)
துறையூர் வேலவனே
துணையாய் நிற்பவனே
துன்பத்தை அகற்றி எமக்கு
இன்பத்தை அளிப்பவனே(2)
குமரா உன் திருவடியை
தோழுதால் இன்பமையா
தேரரிளுத்து மகிழ்வோம் தினம் தினம் நாமையா(2)
(தாழையம்பதி தனியே